என் பெயர் நதி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:20 am

udayakumar wrote:அதுதானே தெரிஞ்ச விசயமாச்சே !!! இப்ப பொண்ணுங்கல்லாம் நல்லா சமைக்க மாட்டாங்கன்னு... எதுவுமே NO PROBLEM..
இருங்க படுகைல நாளைக்கு இந்த ஸ்ரேட்மெண்ட் பாத்திட்டு லக்சுமியம்மா, ருக்குமணி எல்லாரும் போர்க்கொடி தூக்கிட்டு வருவாங்க முடிஞ்சா சமாளியுங்க. நான் வர மாட்டன் சண்டைக்கு :amen: :amen: . ஆனால் பொண்ணுங்கல்லாம் என்ற சொல்லு தப்பு.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:22 am

எனக்கு எதுவுமே தெரியாது நான் அவனில்லை... அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சு
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:25 am

இருங்க நீங்க எஸ்கேப் ஆக முடியாது. நாளைக்கு இவங்க பாக்க மறந்தாலும் நாளைக்கு எல்லாரும் நிக்கும் நேரம் பாத்து பின்னூட்டமிட்டு எல்லார் கண்ணுக்கும் காட்டி உங்க வம்பில மாட்டாட்டி பாருங்க.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 12:28 am

இம்புட்டு பெரிய கூத்து நடத்திக்கிட்டு இருக்கிறீங்க????

நான் இலங்கைக்கு விஜயம் ஆகிறேனா???

வேணும் என்றால் ஒன்று செய்யுங்கள் ... போகும் பொழுது சொல்லுங்கள், அருந்தாவுக்கு வழங்க வேண்டிய பாக்கியைக் கொடுக்கிறேன், கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:29 am

என்ன ஆதி என் சமையல விடுங்க என் அண்ணன் சமையல்ல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? வாங்க பயப்பிடாம இலங்கைக்கு ஒருக்கா வந்து தான் பாருங்களன்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:31 am

Athithan wrote:இம்புட்டு பெரிய கூத்து நடத்திக்கிட்டு இருக்கிறீங்க????

நான் இலங்கைக்கு விஜயம் ஆகிறேனா???

வேணும் என்றால் ஒன்று செய்யுங்கள் ... போகும் பொழுது சொல்லுங்கள், அருந்தாவுக்கு வழங்க வேண்டிய பாக்கியைக் கொடுக்கிறேன், கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.
வாங்க போயிட்டு காசையும் குடுத்துட்டு கடல்ல மீன் பிடிச்சு சமைச்சு சாப்பிட்டுட்டு வரலாம்..
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:37 am

என்னாலயே நம்ப முடியல்ல நானா இவ்வளோ post இன்னிக்கு அனுப்பி இருக்கிறேன் ... இது அருந்தாவாலதான் முடிஞசுது...நன்றி அருந்தா நானும் படுகையில இனி தினந்தோறும் வந்து போறன்...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:39 am

அப்பிடி என்றால் எனக்கு என்ன gift தர போறீங்க? உங்கள இவ்வளவு பதிவு போட வச்சதுக்கு? சீக்கிரம் குடுங்கண்ணா.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:41 am

Aruntha wrote:அப்பிடி என்றால் எனக்கு என்ன gift தர போறீங்க? உங்கள இவ்வளவு பதிவு போட வச்சதுக்கு? சீக்கிரம் குடுங்கண்ணா.
இதில பாயின்சே பாக்க முடியல்ல .. என்னோட பாயின்சிலருந்து ஒரு 100 தரேன் .. ஓகேவா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:43 am

இந்த கதையெல்லாம் வேணாம். எனக்கு இப்ப சாக்லேட் மற்றும் ஐஸ்கிறீம் வேணும் சீ்க்கிரம் குடுத்தா சரி
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”