என் பெயர் நதி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by ramkumark5 » Mon Mar 12, 2012 7:59 pm

Athithan wrote:ஒர் பச்சபுள்ள போட்டோவைப் பார்த்து இப்படி பயப்படுறீங்களே!!!
படுகை’லயே ரொம்ப ரொம்ப நல்லவர் ஆதி சார்’னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா இப்படி பண்ணிட்டீங்களே ஆதி சார்.

ஆதி சார் !!! நீங்க நல்லவரா!!!! கெட்டவரா!!!!! :wae: :wae: :wae: :wae: :wae:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 8:28 pm

ramkumark5 wrote:
ஆதி சார் !!! நீங்க நல்லவரா!!!! கெட்டவரா!!!!! :wae: :wae: :wae: :wae: :wae:
:Bcry: :Bcry: :Bcry:

குழந்தையைப் பார்த்து நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்டுப்புட்டார் இந்த ராம் சார் :(
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 8:30 pm

ஆமா எல்லா ஆதி இவங்க விடுங்க. நானும் நீங்களும் எவ்வளவு பச்ச புள்ளைங்க எங்க வச்சு இவங்க படுத்திற பாடு. நான் உங்க கட்சி தான் டோன் வொறி
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by ramkumark5 » Mon Mar 12, 2012 8:36 pm

Athithan wrote:ஒர் பச்சபுள்ள போட்டோவைப் பார்த்து இப்படி பயப்படுறீங்களே!!!
Athithan wrote: குழந்தையைப் பார்த்து நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்டுப்புட்டார் இந்த ராம் சார் :(

தொடர்ந்து இப்பிடி அடுக்கடுக்கா பொய் சொல்லுரிங்களே ஆதி சார்!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 8:42 pm

ramkumark5 wrote:
Athithan wrote:ஒர் பச்சபுள்ள போட்டோவைப் பார்த்து இப்படி பயப்படுறீங்களே!!!
Athithan wrote: குழந்தையைப் பார்த்து நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்டுப்புட்டார் இந்த ராம் சார் :(

தொடர்ந்து இப்பிடி அடுக்கடுக்கா பொய் சொல்லுரிங்களே ஆதி சார்!!!
அது தானே உண்மை கசக்கும் என்பாங்க உங்க விடயத்தில அது சரியா போச்சு உண்மைய ஒத்துகிறீங்களே இல்ல ராம்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:50 pm

Athithan wrote:
ramkumark5 wrote:
ஆதி சார் !!! நீங்க நல்லவரா!!!! கெட்டவரா!!!!! :wae: :wae: :wae: :wae: :wae:
:Bcry: :Bcry: :Bcry:

குழந்தையைப் பார்த்து நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்டுப்புட்டார் இந்த ராம் சார் :(
நல்லவருக்கும் நல்லவர், கெட்டவருக்கும் நல்லவர் சரியா ஆதித்தன் சார்,,,முன்பு எப்படியோ இனியாவது நான சொன்னது போல இருப்பீர்கள் தானே?
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Mon Mar 12, 2012 11:43 pm

நான் இல்லாத நேரம் பார்த்து இங்க என்ன கூத்து நடக்குது...எல்லாரும் இங்க வந்து தாக்குதல் நடத்துறீங்க?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 11:46 pm

udayakumar wrote:நான் இல்லாத நேரம் பார்த்து இங்க என்ன கூத்து நடக்குது...எல்லாரும் இங்க வந்து தாக்குதல் நடத்துறீங்க?
ஆமா அண்ணா எல்லாரும்என்ன போட்டு படுத்திற பாடு. என்ன என்று கேளுங்க பாப்பம்
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Tue Mar 13, 2012 12:10 am

வந்திட்டன்ல யாரு யாரு..!!!
ஆளில்லாத நேரம் பார்த்து இந்த ராம்தான் ரொம்ப சேட்டை ... ஆதி வேற அங்கங்க ஒவ்வொரு பிட்டு பிட்டா ஏதாவது குடுத்துட்டு போயிராரே அருந்த என்ன பண்ண???
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Tue Mar 13, 2012 12:14 am

நீங்க தான் பெரியவரு :great: :edu: :edu: கொஞ்சம் யோசிச்சு என்ன பண்ணலாம் என்று சொல்லுங்க. என்னை கேட்டால் சொல்லுவன் :wai: :wai: சீக்கிரம் மணி சார் கிட்ட என் சாக்லட் டை குடுத்து விடுங்க :isir: :isir: :isir: .
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”