என் பெயர் நதி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:46 am

இதோ வாங்கிட்டு வரேன் ... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ..அடம்பிடிக்கிற தங்கச்சிக்கு அடுத்த வருசம் கண்டிப்பா வாங்கித் தர்ரன்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:50 am

2357.jpg
சீக்கிரம் கொண்டு வாங்க. இல்லாட்டி இப்பிடியே கன்னத்தில கை வச்சிட்டு காத்திட்டிருப்பன்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:53 am

என்ன கொடுமை சரவணா இது அடுத்த வருஷம் வரையும் என் தங்கச்சி இப்பிடியு இருந்தா என்ன ஆகிறது ...யாராவது காப்பாத்துங்க???
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by muthulakshmi123 » Sun Mar 11, 2012 1:02 pm

பாசமலர் பட சிவாஜி,சாவித்திரி அண்ணன் தங்கை உங்களிடம் உதய்,அருந்தா தோத்தார்கள் போங்கள்
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Sun Mar 11, 2012 10:14 pm

muthulakshmi123 wrote:பாசமலர் பட சிவாஜி,சாவித்திரி அண்ணன் தங்கை உங்களிடம் உதய்,அருந்தா தோத்தார்கள் போங்கள்
அண்ணன் ,தங்கச்சி சென்டிமென்டுக்கு ஒரு பவர் இருக்கு .. அது கொஞ்சம் வித்தியாசமாக பலமாக இருக்கும் என நினைக்கிறேன்...
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 11:13 am

எது எப்படியோ உதய் உங்களை படுகையின் எல்லா பதிவுகளிலும் பார்க்க சந்தோஷமாக இருக்கு...தொடருங்கள்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 11:39 am

அதுக்கு காரணமே இந்த தங்கச்சி தான் தெரியுமா :rock: :rock: :rock:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by mnsmani » Mon Mar 12, 2012 11:43 am

உங்களேட அன்புதங்கச்சிக்கு, அன்பு தோழிக்கு , அன்பு அக்காவுக்கு ஏதானும் கொடுகனும்னா எங்கிட்ட கொடுங்க, நான் வர்ர மே மாதம் ஒரு கருத்தரங்குக்கு கொழும்பு செல்கிறேன். அப்போ அருந்த(வால்)க்ககிட்ட கொடுதிடரேன்.god promise
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 11:54 am

mnsmani wrote:உங்களேட அன்புதங்கச்சிக்கு, அன்பு தோழிக்கு , அன்பு அக்காவுக்கு ஏதானும் கொடுகனும்னா எங்கிட்ட கொடுங்க, நான் வர்ர மே மாதம் ஒரு கருத்தரங்குக்கு கொழும்பு செல்கிறேன். அப்போ அருந்த(வால்)க்ககிட்ட கொடுதிடரேன்.god promise
ஏனப்பா நம்மட கொழும்பு நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா? கருத்தரங்கு என்ற பெயரில வந்து கழுத்தறுக்க போறீங்களா? சரிப்பா ஏதொ வாங்க. இங்க வந்தும் டான் டான் என்று மணி அடிச்சிட்டே இருப்பீங்களா இல்லாட்டி அமைதியா இருப்பீங்களா?

சரி வாறதென்று முடிவாச்சு என் அண்ணகிட்ட இருந்து எனக்கு சாக்கலேட் வாங்கி வாங்க அப்புறமா ஆதிகிட்ட இருந்து என்ன வாங்க சொல்லலாம்? ஆஆஆ ஆதி்ட ஆன் லைன் அறிவில கொஞ்சத்தை கடனா வாங்கிட்டு வாங்க. அப்புறமா யோசிச்சு லிஸ்ட் அனுப்பிறன் சரியா
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: என் பெயர் நதி

Post by rajathiraja » Mon Mar 12, 2012 4:01 pm

Athithan wrote:நான் இலங்கைக்கு விஜயம் ஆகிறேனா???

வேணும் என்றால் ஒன்று செய்யுங்கள் ... போகும் பொழுது சொல்லுங்கள், அருந்தாவுக்கு வழங்க வேண்டிய பாக்கியைக் கொடுக்கிறேன், கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.
ஆதி ரொம்ப விபரமானவருங்க. வசமாக எஸ்கேப் ஆகிவிட்டார். அருந்தா சமைச்சதை சாப்பிட்டால் அவருக்கு என்ன ஆகும்னு தெரியுமில்லே.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”