என் பெயர் நதி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

என் பெயர் நதி

Post by nadhi » Thu Mar 08, 2012 3:38 pm

அனைவருக்கும் வணக்கம் நான் நதி நானும் வந்துட்டுள்ள எங்கடா இன்று யரையும் காணும் பார்த்தா எல்லாம் புது படுகைக்கு வந்திட்டிங்களா என்னை மறந்திட்டிங்க பர்த்திங்களா. ஆதி sir மற்றும் எல்லாம் நண்பர்களுக்கு புது வரவு.

மகளிர் தின வாழ்த்துகளுடன் இனித ஆரம்பம் ஆகட்டும்
ஒற்றுமையுடன் செயல்படுவும்.
வாழ்வது ஒர் முறை வாழ்த்தட்டும் தலைமுறை
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by mnsmani » Thu Mar 08, 2012 3:49 pm

வாங்க வாங்க நதி, படுகை உங்களை அன்போடு வரவேற்கிரது. உங்கலது படைப்புகளை மகிழ்வோடு தொடருங்கள்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by RukmaniRK » Thu Mar 08, 2012 4:03 pm

வாங்க நதி. ஆதி சார், புதிய படுகைக்குள் நதி பாய்ந்து விட்டது. எப்போது ஆறு, குளம், குட்டை, கம்மாய், கடல் எல்லாத்தையும் புது தளத்திற்கு கூட்டி வர போறீங்க?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 6:42 pm

வாருங்கள் நதி.. உங்கலை அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்.

--------------------------
ரூக்மணி,

நதி வந்துச்சுன்னா.. அதன் உள்ளே நீங்கள் கேட்ட எல்லாம் படுகைக்குள் அடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம். ஆனால், கடலுக்கு மட்டும் போகவே மாட்டோம். அப்புறம்.. கஷ்ட காலமாகிவிடும்.

ஆகையால், எப்பொழுதும் படுகையில் மிளிர்வோம்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Thu Mar 08, 2012 7:08 pm

ருக்குமணி ரொம்ப கலாக்கிற முடிவோட தான் வந்திருக்கா. விடுங்க

நதி நீங்க மலை, மேடு பள்ளம் எல்லாம் தாண்டி வந்திருப்பீங்க ரொம்ப டயா் ஆக இருப்பீங்க கொஞ்சம் ரெட்ஸ் எடுங்க அப்புறம் பேசலாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:52 am

வாருங்கள் நதியா படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது..உங்களுக்கு உங்கள் பெயர் காரணத்தால் வரவேற்பு பலமாக இருக்கு...
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: என் பெயர் நதி

Post by rajathiraja » Fri Mar 09, 2012 6:14 pm

Athithan wrote:ரூக்மணி,

நதி வந்துச்சுன்னா.. அதன் உள்ளே நீங்கள் கேட்ட எல்லாம் படுகைக்குள் அடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம். ஆனால், கடலுக்கு மட்டும் போகவே மாட்டோம். அப்புறம்.. கஷ்ட காலமாகிவிடும்.

ஆகையால், எப்பொழுதும் படுகையில் மிளிர்வோம்.
NO ! நதி, ஆறு, குளம், குட்டை, ஏரி அனைத்துமே படுகை எனும் கடலில் சங்கமித்தே ஆக வேண்டும்!

அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்வது தானே படுகை எனும் கடல்!!
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by nadhi » Fri Mar 09, 2012 7:10 pm

நன்றி நண்பர்களே என்னனை அனைவரும் வரவேற்றதுக்கு நன்றி
ஆதி sir அருந்தா.ருக்குமணிmadam,mnsmani,rajathiraja muthulakshmimadam thanks
ருக்குமணிmadam நல்ல கலாய்யிக்கீங்க நதி எல்லாதையும் தாங்கி கொள்ளும் அதனால் தான் நதி பெயர் வைச்சீர்ங்காங்க. :thanks:
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by RJanaki » Fri Mar 09, 2012 7:21 pm

வாங்க நதி உங்கலை அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்.

இயற்கை நீருக்குத்தான் பூவுலகில் எத்தனை முகங்கள்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by RukmaniRK » Fri Mar 09, 2012 7:26 pm

nadhi wrote:நன்றி நண்பர்களே என்னனை அனைவரும் வரவேற்றதுக்கு நன்றி
ஆதி sir அருந்தா.ருக்குமணிmadam,mnsmani,rajathiraja muthulakshmimadam thanks
ருக்குமணிmadam நல்ல கலாய்யிக்கீங்க நதி எல்லாதையும் தாங்கி கொள்ளும் அதனால் தான் நதி பெயர் வைச்சீர்ங்காங்க. :thanks:
நதி நல்ல அழகான பேர் தான். அதை யாராலும் மறுக்க முடியாது
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”