Page 1 of 1

hi

Posted: Thu Mar 22, 2012 12:23 pm
by yasodhaarun
dear sir,

i like very much this web site. :thanks:

hi

Posted: Thu Mar 22, 2012 12:36 pm
by yasodhaarun
dear friends,

annoda name arunkumar na college la work pannettu irukka .anakku 27 age achu.won na nattukoli pannai nadathitu vara.

Re: hi

Posted: Thu Mar 22, 2012 12:39 pm
by sumayha
வருக வருக என்று படுகையின் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன் யசோதா அருண்...
தமிழில் முயற்சிக்கவும்...வாழ்த்துக்கள். :ros:

Re: hi

Posted: Thu Mar 22, 2012 3:30 pm
by umajana1950
வாங்க யசோதா,
படுகைக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக........வருக!
வருக........வளம் பெறுக!

Re: hi

Posted: Thu Mar 22, 2012 3:54 pm
by mnsmani
வாங்க வாங்க யசோதா அருன், படுகை உங்களை அன்போடு அழைக்கிறது. வருக, வலம் பெறு

Re: hi

Posted: Thu Mar 22, 2012 3:57 pm
by muthulakshmi123
வாங்க யசோதா படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Re: hi

Posted: Thu Mar 22, 2012 7:53 pm
by ஆதித்தன்
தங்களை படுகைக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

தொடரட்டும் உங்கள் பதிவுப் பயணம்.

நன்றி

Re: hi

Posted: Fri Mar 23, 2012 8:54 am
by Oattakaran
வாங்க யசோதா உங்களை படுகைக்கு வரவேற்கிறோம்
உங்களின் பொன்னான பதிவுகளை எங்களின் முத்தான தளத்தில் பதிவிடுங்கள்

வாழ்த்துக்கள்

இன்னும் என் தங்கை வரவில்லை அப்புறம் பாருங்க

Re: hi

Posted: Sun Mar 25, 2012 5:31 am
by rajathiraja
வாங்க மேடம்! வாங்க!
எங்களிடமிருந்து நீங்களும் உங்களிடமிருந்து நாங்களும் கற்கும் பாடசாலை தான் படுகை.
உங்கள் இன்னல்களை மறந்து இன்பங்களை பகிர்ந்து கொள்ளும் கலைக்கூடம் தான் படுகை...
அப்புறம் என்ன? மறந்து போச்சே!
ஆகா! ஞாபகம் வந்துடுச்சு
மீதியை அப்புறமா சொல்றேன்....