என்ன சுமையா வந்ததும் வம்பு பண்ணுறீங்களா? அப்புறமா நான் போன் பண்ணி உங்கள திட்டுவன்sumayha wrote:படுகைல இருக்க எல்லோருமே ஆரோக்கியமாதான் இருப்போம் அருந்தா...ஏன்னா எல்லோரோட நகைச்சுவை, கதை, கவிதை, நம்ம ராஜாதிராஜாவின் நெட்டில் சுட்டது இதெல்லாம் பார்த்தாலே மனசு லேசா ஆயிருமே...Aruntha wrote:வாங்க சுமையா சீக்கிரம் வந்து இங்க இருக்கிறவங்களுக்கு வைத்தியம் பாருங்க
போறாததுக்கு நம்ம பாஸ் போட்டோ, உங்க போட்டோ வேற இருக்கே....
என்னைப் பற்றி....
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
இதுக்குள்ள ஏதோ உள் அர்த்தம் இருக்கிற போல இருக்கேAthithan wrote:வாங்க!sumayha wrote: ... நான் ரொம்ப சின்னப் புள்ள...
அழகி சுமையாக்கா அவர்களே வாங்க வாங்க!
அதுக்காண்டி இப்படி எல்லாம் பொய் சொன்னீர்கள் என்றால், சின்னப் பொண்ணுக எல்லாம் ரொம்ப பாவம்
அதுலேயும்
அய்யோ நான் இல்ல
சொன்னா அடிக்க வாரங்களே....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
ஆமாம், இவங்க கண்டுபிடிச்சிட்டாங்களாம்.Aruntha wrote:
இதுக்குள்ள ஏதோ உள் அர்த்தம் இருக்கிற போல இருக்கே
வாங்க வாங்க, சும்மாத்தானே கிடைக்கு, இவங்களுக்கும் ஒர் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் வாங்க.
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
வேண்டாம் பாஸ்... முதலில் இருந்த போட்டோவுக்கு இது ஓகே...வேண்டாம், அப்புறம் போட்டோவை மாற்றிப்புடுவேன்.
இது வேறயா...?Aruntha wrote:
என்ன சுமையா வந்ததும் வம்பு பண்ணுறீங்களா? அப்புறமா நான் போன் பண்ணி உங்கள திட்டுவன்
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
ஆதி வேணாம் அப்புறம் வம்பாகிடும்.Athithan wrote:ஆமாம், இவங்க கண்டுபிடிச்சிட்டாங்களாம்.Aruntha wrote:
இதுக்குள்ள ஏதோ உள் அர்த்தம் இருக்கிற போல இருக்கே
வாங்க வாங்க, சும்மாத்தானே கிடைக்கு, இவங்களுக்கும் ஒர் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் வாங்க.
உங்களுக்கு ஒண்ணு சொல்லணும் ஆதி வந்ததில இருந்து உங்க போட்டோல தான் சுமையாக்கு கண். யோசிச்சு பாருங்க வந்து படுகைய ஓபன் பண்ண பாஸ் போஸ் குடுத்திட்டு நிண்டார் என்றா பாத்திங்களா?
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
உண்மையைத்தானே சொல்றேன்... பாஸ் , அருந்தாக்குப் பொறாம அவ போட்டோ பத்தி ஏதும் சொல்லலேன்னு...Aruntha wrote: உங்களுக்கு ஒண்ணு சொல்லணும் ஆதி வந்ததில இருந்து உங்க போட்டோல தான் சுமையாக்கு கண். யோசிச்சு பாருங்க வந்து படுகைய ஓபன் பண்ண பாஸ் போஸ் குடுத்திட்டு நிண்டார் என்றா பாத்திங்களா?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
கன்னியாகுமரியிலா படிக்கிறீர்கள்.........(நேச்சுரோபதி) டாக்டராகத்தான் லக்ஷ்மிம்மா.
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
சென்னையில் உமாஜனா...umajana1950 wrote: கன்னியாகுமரியிலா படிக்கிறீர்கள்.........
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
அடிப்பாவி... பாஸ பார்த்தா சண்டை பிடிப்பவர் போலவா தெரியுது...நான் பாவம்ப்பா... எனக்கு சண்டபோடவே தெரியாது...Aruntha wrote:அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே