பெண்கள் தினம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

பெண்கள் தினம்

Post by RukmaniRK » Thu Mar 08, 2012 8:51 am

அனைவருக்கும் என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள். மற்றும் ஹோலி தின வாழ்த்துக்கள்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 8:53 am

படுகை பெண்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துகள்.


அதே நேரத்தில், ஆண்களை அடிமையாக பயன்படுத்தும் பெண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிக்கு,
ஆண்கள் முன்னேற்றக் கழகம்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by RukmaniRK » Thu Mar 08, 2012 9:01 am

Athithan wrote:படுகை பெண்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துகள்.


அதே நேரத்தில், ஆண்களை அடிமையாக பயன்படுத்தும் பெண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிக்கு,
ஆண்கள் முன்னேற்றக் கழகம்.

இதென்ன புது கூத்தா இருக்கு!! விஷ் பண்ற எடத்துல கூட திட்டுறத பாருங்க மக்களே!!!

இப்படிக்கு
ஆண்கள் முன்னேற்ற கழகம் னு ஏன் போடணும்? பெண்களை அடக்கும் கழகம் னு போடுங்களேன்
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by RJanaki » Thu Mar 08, 2012 5:25 pm

புதிய தளத்திற்குள் இருக்கும் படுகை நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.

உலகில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் வாழ்த்துகள்.

ஹோலிப் பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.


என்னப்பா இன்று கூடவா எங்களை வம்புக்கு இழக்குனும்.

இப்படிக்குக்கு.

பெண்கள் முன்னேற்றக் கழகம்.
ajithbabu
Posts: 21
Joined: Thu Mar 08, 2012 5:57 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by ajithbabu » Thu Mar 08, 2012 6:02 pm

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள். மிண்டும் புதிய படுகை முலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by Aruntha » Thu Mar 08, 2012 7:10 pm

பெண்கள் தின வாழ்த்து சொன்னால் என்னத்துக்கு தான் இந்த ஆண்களெல்லாம் சண்டைக்கு வாறாங்களோ தெரியல. இருந்தாலும் இந்த ஆண்கள் முன்னேற்ற கழகம் எல்லாம் ரொம்ப ஓவர்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 8:28 pm

RukmaniRK wrote:பெண்களை அடக்கும் கழகம் னு போடுங்களேன்
அடக்கி ஆள்வது நீங்கள், பின் வீண்பழி சுமக்க வேண்டியது நாங்களா?

இது எந்த வூர் நியாயம்?

சத்தியமாக சொல்லுங்கள், உங்கள் கணவர் மாமியார் சொல்தான் கேட்கிறார் .. என் சொல்லை கேட்கவே மாட்டேங்கிறார் என சண்டையிட்டது உண்டா? இல்லையா?

நீங்கள் .. விதாண்டா வாதமாக இல்லை என்றாலும், பெரும் வீடுகளில் நடக்கும் கூத்து இதுதான்.

ஆணை அடக்கி ஆள்வது, ஒன்று அம்மா அல்லது மனைவி. ஆக மொத்தத்தில் பெண்கள் தான்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by RJanaki » Fri Mar 09, 2012 9:59 am

காலம்,காலமாக பெண்களை அடக்கி ஆள்வது ஆண்கள்தான்.
சும்மா எங்களை சொல்ல வேண்டாம்.

ஆண்கள் இனம்மே பொய்லே பிறந்து,பொய்லே வளர்த்த புலவர்கள் தானே. :mus: :mus: :mus:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:31 am

RukmaniRK wrote:
Athithan wrote:படுகை பெண்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துகள்.


அதே நேரத்தில், ஆண்களை அடிமையாக பயன்படுத்தும் பெண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிக்கு,
ஆண்கள் முன்னேற்றக் கழகம்.

இதென்ன புது கூத்தா இருக்கு!! விஷ் பண்ற எடத்துல கூட திட்டுறத பாருங்க மக்களே!!!

இப்படிக்கு
ஆண்கள் முன்னேற்ற கழகம் னு ஏன் போடணும்? பெண்களை அடக்கும் கழகம் னு போடுங்களேன்
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஆதித்தன் சார் வேலை பளுவில் என்ன பதிவிடுகிறோம் என யோசிக்காமலே பதிவிட்டு விட்டார். மறப்போம் மன்னிப்போம்...

அடிமை படுத்துவதை விட அடிமையாக வாழ்வது என்பது கண்டிக்கதக்கது...புரிந்து நடந்து

கொள்ளுங்கள்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பெண்கள் தினம்

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 10:40 pm

muthulakshmi123 wrote: அடிமை படுத்துவதை விட அடிமையாக வாழ்வது என்பது கண்டிக்கதக்கது...

புரிந்து நடந்து கொள்ளுங்கள்...
நீங்கள் சொல்வது சரிதான் லெட்சுமியம்மா.

நாங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபெற்றவர்கள்.

அதே நேரத்தில், கொஞ்சம் உஷாராகவும் இருக்க வேண்டியுள்ள காலக்கட்டத்திலும் வாழ்ந்து வருகிறோம்.

அம்புட்டு அநியாயம் பண்றாங்க, இந்த மகளிர் அணிகாரங்க. :eyel:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”