Page 2 of 3

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 11:27 am
by reejo
Athithan wrote:என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... :ro: :ro: :ro:

பார்ட்டி எப்பொழுதுன்னு சொன்னால் நானும் வர முயற்சிப்பேன் :thins:
நன்றி ஆதி அண்ணா.. இன்னும் கொஞ்ச நேரத்துல party ஸ்டார்ட் ஆகா போகுது.. :grain: :grain:

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 11:31 am
by reejo
umajana1950 wrote:என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்த நன்னாளில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி umajana.. :thanks: :thanks: :thanks:

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 11:37 am
by reejo
mnsmani wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்த்க்கள் ரீஜோ, இன்று போல் எல்லா செல்வமும் பெற்று, படுகையில் பலநூறு பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
happy-birthday11-9.jpg
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மணி அண்ணா

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 11:47 am
by reejo
Aruntha wrote:அப்பிடியே எனக்கொரு டிக்கெற் போட்டு அனுப்படா நானும் வாறன் பார்டிக்கு
கண்டிப்பா அக்கா.. உங்களுக்கு இல்லாமலையா?? :wae: :wae:

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 12:23 pm
by reejo

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 2:34 pm
by rajathiraja
அந்த ஹோட்டலில் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன். உங்களை காணவில்லையே ரிஜோ.
ஜன்னல் வழியா ஒரு பூனை குதிச்சு ஓடிச்சு. அது நீங்க தானோ?


Image

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 3:23 pm
by muthulakshmi123
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஜோ... வாழ்வில் எல்லா நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 5:05 pm
by reejo
rajathiraja wrote:அந்த ஹோட்டலில் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன். உங்களை காணவில்லையே ரிஜோ.
ஜன்னல் வழியா ஒரு பூனை குதிச்சு ஓடிச்சு. அது நீங்க தானோ?


Image
கண்டு புடிச்சிடிங்களே ராஜா சார்.. நீங்க கில்லாடி சார்..

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 5:08 pm
by reejo
muthulakshmi123 wrote:பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஜோ... வாழ்வில் எல்லா நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....
ரொம்ப நன்றி முத்துலெட்சுமியம்மா.. உங்களின் அன்பான வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன்
:amen: :amen: :amen:
:thanks:

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Posted: Tue Mar 20, 2012 7:37 pm
by ramkumark5
Many More Happy Returns of the Day....... Reejo....

Image