பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
இதோ நானும் பார்ட்டிக்கு வந்துட்டேன்...
கேக் வெட்டியாச்சா? இல்லையா?
கேக் வெட்டியாச்சா? இல்லையா?
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
ramkumark5 wrote:Many More Happy Returns of the Day....... Reejo....
நன்றி ராம்குமார்..
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
என்ன ஆதி அண்ணா.. வழக்கம் போல கொஞ்சம் லேட் ஆய்டிச்சா?? ஒருவழியா பிறந்த நாள் கொண்டாட்டம் நல்லபடியா முடிஞ்சிது அண்ணா..Athithan wrote:இதோ நானும் பார்ட்டிக்கு வந்துட்டேன்...
கேக் வெட்டியாச்சா? இல்லையா?
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி அண்ணா..
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
கஷ்டப்பட்டு முன்கூட்டியே வந்து, பார்ட்டியில் கலந்து கொள்ளலாம்னு வந்தால்,
கூலா லேட் ஆயிடுச்சி.... ஒன்னுமே இல்லைன்னு, இப்படி விரட்டி அடிக்கிறாங்களே??
வர்றேன்
கூலா லேட் ஆயிடுச்சி.... ஒன்னுமே இல்லைன்னு, இப்படி விரட்டி அடிக்கிறாங்களே??
வர்றேன்
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
என்ன தல இப்படி சொல்றிங்க.. நீங்க இல்லாம எப்படி தல.. நீங்க வந்ததே பெரிய விஷயம்.. எப்போவும் ஹீரோ லேட் ட்ட வந்தாலும் லேட்டஸ்ட் டா வர்றமாதிரி லேட்டஸ்ட் டா வந்துடீங்க நு சொல்ல வந்தேன் ஆதி அண்ணா.. சரி சரி.. என்ன கிப்ட் எனக்கு வாங்கிட்டு வந்திருகிரிங்க அண்ணா??Athithan wrote:கஷ்டப்பட்டு முன்கூட்டியே வந்து, பார்ட்டியில் கலந்து கொள்ளலாம்னு வந்தால்,
கூலா லேட் ஆயிடுச்சி.... ஒன்னுமே இல்லைன்னு, இப்படி விரட்டி அடிக்கிறாங்களே??
வர்றேன்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
அப்படியே சுப்பையா வாத்தியார் லேட் லேட்டர் லேட்டஸ்ட் சொன்னது நினைவுக்கு வந்திடுச்சி.... இருந்தாலும் இப்படி மறுபடியும் மறுபடியும் அடிச்ச சொன்ன உனக்கு... கொண்டு வந்த கோல்டு வாட்சை கொடுக்காமலே திரும்புகிறேன்.reejo wrote:லேட்டஸ்ட் டா வந்துடீங்க நு சொல்ல வந்தேன் ஆதி அண்ணா.. சரி சரி.. என்ன கிப்ட் , எனக்கு வாங்கிட்டு வந்திருகிரிங்க அண்ணா??
டாட்டா டாட்டா
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
ஆதி அண்ணா.. வாட்ச் இல்லனாலும் பரவா இல்ல .. இந்த அருந்தா அக்கா வே மட்டும் கொஞ்சம் ஏன் னு கேளுங்க .. பேய் மாதிரி எல்லாம் வந்து பயம் காடுறாங்க ..
எனக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா ??
எனக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா ??
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
என்ன ஆக்கள கூட்டு சேர்க்கிறியா?reejo wrote:ஆதி அண்ணா.. வாட்ச் இல்லனாலும் பரவா இல்ல .. இந்த அருந்தா அக்கா வே மட்டும் கொஞ்சம் ஏன் னு கேளுங்க .. பேய் மாதிரி எல்லாம் வந்து பயம் காடுறாங்க ..
எனக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா ??
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
reejo wrote:ஆதி அண்ணா.. வாட்ச் இல்லனாலும் பரவா இல்ல .. இந்த அருந்தா அக்கா வே மட்டும் கொஞ்சம் ஏன் னு கேளுங்க .. பேய் மாதிரி எல்லாம் வந்து பயம் காடுறாங்க ..
எனக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா ??
நம்ப முடியலையே??? புலி பதுங்குதே!!!
எதுக்கும் மணி அண்ணன் வரட்டும் ஒர் வார்த்தை கேட்டுக்கிறேன்.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
மணிஅண்ணா வந்து என்ன மணி கிலுக்க போறாரா? இது ரொம்ப ஓவரா இல்ல