[Table=][video][/video][/Table]
ஆன்மிகப் படுகை
-
- Posts: 1
- Joined: Tue Mar 06, 2012 9:51 pm
- Cash on hand: Locked
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: ஆன்மிகப் படுகை
அலகுனெட் என்ன இது, வந்ததுமே எல்லா BB code ஐயும் உபயோகபடுத்தி பாக்றீங்க போல, உங்களை அறிமுக படுத்திகோங்க.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆன்மிகப் படுகை
வருக வருக ... அழகு நெட்.
வந்ததும் வராததும்... தொட்டுத் தொட்டுப் பார்த்திருக்கிறார், அழகு.
அழகு என்ற பெயருக்கு இணங்க, சும்மா அழகா தமிழில் எழுதுங்க சார்.
நாங்க இருக்கிறோம் உங்கள் படைப்பை வரவேற்க.
நன்றி.
வந்ததும் வராததும்... தொட்டுத் தொட்டுப் பார்த்திருக்கிறார், அழகு.
அழகு என்ற பெயருக்கு இணங்க, சும்மா அழகா தமிழில் எழுதுங்க சார்.
நாங்க இருக்கிறோம் உங்கள் படைப்பை வரவேற்க.
நன்றி.
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: ஆன்மிகப் படுகை
அழகுநெட். நல்ல பெயர். நெட்வொர்க்கை அழகாக பயன்படுத்த போகிறார் போலும். வாங்க! உங்க அழகை சீக்கிரம் காமிங்க!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: ஆன்மிகப் படுகை
வாருங்கள் அழகுநெட் படுகை உங்களை வரவேற்கிறது..அது என்ன பெயர் அழகாக இருக்கு நீங்களே வைத்துக் கொண்ட பெயரா?
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: ஆன்மிகப் படுகை
மணிசார் அலகுநெட் சொல்லிரிங்கா ஏதுவும் தெரியில்லை.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: ஆன்மிகப் படுகை
RJanaki wrote:மணிசார் அலகுநெட் சொல்லிரிங்கா ஏதுவும் தெரியில்லை.
என்ன சொல்ல வருகிறீர்கள் ஜானகி ஒன்றும் புரியவில்லை மணி சார் உங்களுக்கு புரிந்ததா????
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: ஆன்மிகப் படுகை
அன்று ஏதே அவசரத்தில் இருந்தால் தவறுதாலக எழதிவிட்டேன் முத்துலட்சுமி அவர்களை.