Page 3 of 3

Re: நான் தான் உங்க அருந்தா

Posted: Mon Mar 12, 2012 9:10 pm
by reejo
எங்க ஏரியா ல சொர்ணா அக்கா-னு ஒரு அக்கா இருந்தாங்க.. அதுக்கு அப்புறம் இப்போ அருந்தா அக்கா..

Re: நான் தான் உங்க அருந்தா

Posted: Mon Mar 12, 2012 9:25 pm
by ramkumark5
சொர்ணா அக்கா கூட போய் நம்ம அருந்த வால் அக்கா’வ COMPARE பண்ணிட்டீங்களே ரீஜோ. இத கேட்டு சொர்ணா அக்கா தூக்கு மாட்டிக்க போறாங்க.

Image

Re: நான் தான் உங்க அருந்தா

Posted: Mon Mar 12, 2012 9:29 pm
by Aruntha
எங்கடா ஆள காணல எண்டு பாத்தன் வந்திட்டாங்களே வம்பு பண்ண. எல்லாருமே அருந்தாட பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க நல்லதுகில்ல

Re: நான் தான் உங்க அருந்தா

Posted: Mon Mar 12, 2012 9:31 pm
by reejo
ramkumark5 wrote:சொர்ணா அக்கா கூட போய் நம்ம அருந்த வால் அக்கா’வ COMPARE பண்ணிட்டீங்களே ரீஜோ. இத கேட்டு சொர்ணா அக்கா தூக்கு மாட்டிக்க போறாங்க.

Image

ஹஹஹா கரெக்டா சொன்னீங்க ராம்குமார்.. :isir: :isir: :isir:

Re: நான் தான் உங்க அருந்தா

Posted: Mon Mar 12, 2012 9:35 pm
by Aruntha
reejo wrote:
ramkumark5 wrote:சொர்ணா அக்கா கூட போய் நம்ம அருந்த வால் அக்கா’வ COMPARE பண்ணிட்டீங்களே ரீஜோ. இத கேட்டு சொர்ணா அக்கா தூக்கு மாட்டிக்க போறாங்க.

Image

ஹஹஹா கரெக்டா சொன்னீங்க ராம்குமார்.. :isir: :isir: :isir:
டேய் ரீயோ என் கைல மாட்டினாய் :non: :non: உனக்கு சங்கு தான்டா

Re: நான் தான் உங்க அருந்தா

Posted: Mon Mar 12, 2012 9:44 pm
by ramkumark5
ஜோசியம் மட்டும் தான்னு பார்த்தா இப்ப சங்கு விக்கிற வியாபாரம் கூடவா. சொல்லவே இல்ல அருந்த வால்.

Re: நான் தான் உங்க அருந்தா

Posted: Mon Mar 12, 2012 9:48 pm
by Aruntha
ramkumark5 wrote:ஜோசியம் மட்டும் தான்னு பார்த்தா இப்ப சங்கு விக்கிற வியாபாரம் கூடவா. சொல்லவே இல்ல அருந்த வால்.
ஆமா அது தான் சொல்லிட்டனே கை வசம் நிறைய தொழில் இருக்கு என்று. அப்புறம் என்ன கேள்வி