நான் தான் உங்க அருந்தா

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:06 pm

என் இனிய உறவுகளே!

நான் யாருப்பா இலங்கைல இருந்து உங்க அருந்தா தான். உங்க கூட சண்டை போட்டு உங்கள வம்புக்கு இழுத்து ஒரு வழி பண்ண வந்திருக்கிற அதே ஆள் தான். என்ன பத்தி ஏதாச்சும் வேணுமா? வேணாம் என்று நினைக்கிறன். கேளுங்க சொல்றன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by ஆதித்தன் » Tue Mar 06, 2012 6:49 pm

படுகை உறவுப் பாலத்தில் முதன்மையாக தன் அறிமுகத்தினைக் கொடுத்த, அருந்தா அவர்களை வருக வருக என இரு கரம் கூப்பி.... அரசியல் ஸ்டைலில் வரவேற்கிறோம்...

நன்றி. வணக்கம்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Tue Mar 06, 2012 9:25 pm

ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கையா...........! சரி சரி உங்க வரவேற்புக்கு ரொம்ப நன்றி
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by ramkumark5 » Tue Mar 06, 2012 10:39 pm

வருக. எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சந்தேகம். உங்க முழு பெயரே அருந்தாவா? இல்ல அருந்த வாலா.? :lol: :lol: :lol: :lol:

அறிமுகத்துலேயே கலாய்போர் சங்கம். (சாரி குடும்பம்)
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Tue Mar 06, 2012 10:47 pm

நல்ல சந்தேகம் என் முழுபெயர் சொல்லணுமா “அருந்ததி” அப்படி என்றா என்ன அர்த்தம் தெரியுமா வானில இருக்கிற நட்சத்திரம். ரொம்ப கதைச்சீங்க சுட்அடரிச்சிடுவன் யாக்கிரதை
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by mnsmani » Wed Mar 07, 2012 11:39 am

வாங்க வாங்க அருந்தாக்கா(எப்புடி நம்ம வயச குறைச்சுபுட்டோம்ல), அப்புறம் அருந்ததின்னா நட்சத்திரம்னு சொன்னீங்க, அனா அது வால் நடசத்திரமான்னு சொல்லலையே, இன்னோரு விஷயம், நம்ம சொந்தகாரவுக 4 பேருக்கு வைகாசில கல்யாணம் வச்சிருக்கு, நீங்க கொஞ்சம் வந்துட்டு போகமுடியுமா,எதுக்குன்னா , அம்மி மிதிச்சி அருந்ததி பாக்கனும்னாங்க, அதான்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Wed Mar 07, 2012 1:39 pm

ஆஹா நபன் இரண்டு பேர்கிட்ட தான் மாட்டிட்டு முழிச்சன் இப்ப நீங்க வேறயா? அதுக்கென்ன டிக்கற் போட்டு அனுப்புங்க வந்திட்டு போறன். நம்ம படுகை நண்பருக்காகஇது கூட செய்ய மாட்டனா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 8:40 pm

Aruntha wrote:அதுக்கென்ன டிக்கற் போட்டு அனுப்புங்க வந்திட்டு போறன். நம்ம படுகை நண்பருக்காகஇது கூட செய்ய மாட்டனா?

அட நம்ம ஊர்க்கு வர்றீங்களா!

சீக்கிரம் வாங்கம்மா... வந்து வாங்கிட்டு போயிடுங்கம்மா...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Wed Mar 07, 2012 8:49 pm

ரிக்கற் கேட்டதும் மணி சார் எஸ்கேப் ஆகிட்டார். என்ன பண்ணுறது. அப்ப நீங்க போட்டு அனு்பபுங்க வாறன்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by rajathiraja » Wed Mar 07, 2012 9:52 pm

Athithan wrote:படுகை உறவுப் பாலத்தில் முதன்மையாக தன் அறிமுகத்தினைக் கொடுத்த, அருந்தா அவர்களை வருக வருக என இரு கரம் கூப்பி.... அரசியல் ஸ்டைலில் வரவேற்கிறோம்...

நன்றி. வணக்கம்.
பொன்னாடை, வீரவாள் அதெல்லாம் கொடுக்கலையா? சீக்கிரம் கொடுங்க.. கட்சி மாறிடப் போறாங்க!
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”