நான் தான் உங்க அருந்தா

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by rajathiraja » Wed Mar 07, 2012 9:54 pm

ramkumark5 wrote:வருக. எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சந்தேகம். உங்க முழு பெயரே அருந்தாவா? இல்ல அருந்த வாலா.?
அருந்தாவோட வாலை யாரோ ஒட்ட நறுக்கிப்புட்டாங்கன்னு சொல்றீங்களா?
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by rajathiraja » Wed Mar 07, 2012 9:57 pm

mnsmani wrote: நம்ம சொந்தகாரவுக 4 பேருக்கு வைகாசில கல்யாணம் வச்சிருக்கு, நீங்க கொஞ்சம் வந்துட்டு போகமுடியுமா,எதுக்குன்னா , அம்மி மிதிச்சி அருந்ததி பாக்கனும்னாங்க, அதான்.
மணி அண்ணனை நம்பி போயிடாதீங்க! அருந்ததியை மிதிச்சு அம்மியை பார்த்துடுவாங்க!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Wed Mar 07, 2012 10:56 pm

ராஜா சார் எந்த கோவில்ல நேத்தி வச்சிட்டு வந்தீங்க என்ன கலாய்க்கிறது என்று. ரொம்ப அழ போறீங்க அருந்தா கெட்டவள். ரொம்ப ரொம்ப கொட்டவள். அருந்ததி தெரியுமா அருந்ததீ தீ மறந்திடாதீங்க
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by mnsmani » Wed Mar 07, 2012 11:04 pm

டிக்கட்தானெ, அதுக்குதான் ட்ரை பன்னிட்டு இருக்கேன், அனா கடன்காரன், கிரடிட் கார்டு இருந்தாதான் ஆன்லைன்ல புக் பன்னுவானாம். என்ன பன்றது. உங்ககிட்ட கிரடிட் கார்டு இருகா, அப்ப்டியே நம்பர் சொல்லுங்களேன், ஒரு டிக்கட் போட்றலாம்.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by ramkumark5 » Wed Mar 07, 2012 11:08 pm

Aruntha wrote:ராஜா சார் எந்த கோவில்ல நேத்தி வச்சிட்டு வந்தீங்க என்ன கலாய்க்கிறது என்று. ரொம்ப அழ போறீங்க அருந்தா கெட்டவள். ரொம்ப ரொம்ப கொட்டவள். அருந்ததி தெரியுமா அருந்ததீ தீ மறந்திடாதீங்க
ராஜா சார் தீ’யை உங்க சமையலுக்கு யூஸ் பன்னிக்கோங்க. இலங்கை இயற்கை எரிவாயு. :)) :)) :)) :)) :))
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Wed Mar 07, 2012 11:16 pm

என்ன கொடுமடா இது ஆள் மாறி ஆள் வாறாங்களே வம்புக்கு.

மணி சார் ராம்குமாரும் அவங்க அன்பு மனையாளும் சேர்ந்து எனக்கு டிக்கற் காசு தருவாங்க வாங்கிகோங்க சரியா
அப்புறம்

நாங்க காட்டு தீ. சீண்டினால் ரொம்ப தப்பாகிடும் சரியா
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by reejo » Mon Mar 12, 2012 8:51 pm

அட நம்ம அக்கா.. எதையும் அருந்தாத அக்கா.. :isir: :isir: :isir: வாங்க அக்கா ஒரு கப் காபி அருந்தலாமா?? :thie: :thie: :thie:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Mon Mar 12, 2012 8:53 pm

காப்பியா அதெல்லாம் வேணாம். ஒரு கப் பியர் சொல்லு மச்சி
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by reejo » Mon Mar 12, 2012 9:03 pm

நீங்க அருந்தா அக்கா இல்ல.. மது "அருந்தும்" அக்கா.. :nabi: :nabi: என்ன கொடுமை சார் இது.. இவுங்களும் இப்படியா.. :Bcry: :Bcry: :Bcry:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் தான் உங்க அருந்தா

Post by Aruntha » Mon Mar 12, 2012 9:05 pm

இவங்களும் இப்பிடியா எண்டா வேற எவங்க இப்பிடி? அத சொல்லுடா முதல்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”