புதிய மாற்றங்களுடன் புது பொழிவுடன் வரும் படுகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
என் பெயர் குமார், ஊர் வெள்ள கோவில் தானுங்க, நான் ஏற்கனவே படுகையில கோல்டு மெம்பரா இருந்தவன் தானுங்க,
படிப்பு அதே +2 தானுங்க, மறுபடியும் என்னை அறிமுகப்படுத்தறதுல சந்தோஷம் தானுங்க.
அறிமுகம்
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: அறிமுகம்
வாங்க வெள்ளக்கோயில் குமார்,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக........வருக!
வருக........வளம் பெறுக!
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக........வருக!
வருக........வளம் பெறுக!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அறிமுகம்
வாங்க குமார் படுகை உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அறிமுகம்
வாங்க குமார்,
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
அப்படியே கொஞ்சம் அப்பப்ப பதிவுகள் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.
நன்றி
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
அப்படியே கொஞ்சம் அப்பப்ப பதிவுகள் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.
நன்றி
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: அறிமுகம்
வாங்கய்யா வாங்க வந்திட்டீங்களா நீங்களு எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம் ஆதி சார் இருக்காங்க மற்ற அனைத்து நண்பர்களும் இருக்க சார். உங்களுடைய அறிமுகம் நல்லாயிருக்கு தொடர்ருங்கள்