nan than manithan

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
sankaran1234
Posts: 1
Joined: Wed Mar 14, 2012 11:37 am
Cash on hand: Locked

nan than manithan

Post by sankaran1234 » Wed Mar 14, 2012 11:44 am

goodmorning nan than manithan pasuiran nan online.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: nan than manithan

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 8:42 pm

வருக மனிதா வருக!

செவ்வாய் கிரக மனிதா வருக! வருக!

நன்றி.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: nan than manithan

Post by ramkumark5 » Wed Mar 14, 2012 8:55 pm

முதல் முறையாக படுகை’யில் ஒரு மனிதன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!. படுகை உலகம் மனிதனை வரவேற்கிறது.

:lis: :lis: :lis: :lis: :lis: :lis: :lis:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: nan than manithan

Post by muthulakshmi123 » Wed Mar 14, 2012 10:49 pm

படுகையின் முதல் மனிதனே வருக படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது..வருக வருக
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: nan than manithan

Post by rajathiraja » Thu Mar 15, 2012 4:13 am

வாங்க சங்கரன்! எப்படி இருக்கீங்க?
மனிதனை பார்க்க ஆவலாக இருக்கிறோம்.
உங்களை பார்ப்பதற்கு 3D கண்ணாடி மாதிரி ஏதாவது போட வேண்டுமா?
[/b]
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: nan than manithan

Post by umajana1950 » Thu Mar 15, 2012 7:39 pm

வாங்க மனித சங்கரன்,
மனிதரை வரவேற்க மனிதர்களாகிய நாங்கள் மனிதாபிமானத்தோடு காத்திருக்கிறோம்.
மனிதராக வந்து சங்கரனாக உயர வாழ்த்துக்கள்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”