Page 1 of 1

i am sathish

Posted: Sat Aug 05, 2017 2:40 pm
by snsathish
வணக்கம்
நண்பர்களே.!
என் பெயர் .,சதிஷ்
வீட்டுல தான் இருக்கேன் வேலை இல்லை அதனால இந்த பக்கம் வந்தேன் இணையதளத்தில் வேலை பார்க்கலாம் என்று ஒரு வாரமாக online job தேடினேன் ஆனால் ஒன்று கூட சாரியான wepsite open ஆகல இதோ இந்த wepsite பார்த்தேன் first time உள்ள வந்த பின்பு ஒன்றுமே புரியவில்லை demo option click பண்ணி இருந்ததை படித்தேன் அப்பறமா இந்த box-ல ஏதாே எழுதிருக்கேன். Ok bye நண்பா!
நன்றி !!!

Re: i am sathish

Posted: Sat Aug 05, 2017 2:49 pm
by ஆதித்தன்
அன்புடன் வரவேற்கிறோம்

Re: i am sathish

Posted: Sat Aug 05, 2017 4:24 pm
by satkunan
வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்

Re: i am sathish

Posted: Sat Aug 05, 2017 6:23 pm
by marmayogi
Hi