வணக்கம் நன்பர்களே;

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
GRAJU
Posts: 3
Joined: Fri Jun 02, 2017 10:50 am
Cash on hand: Locked

வணக்கம் நன்பர்களே;

Post by GRAJU » Tue Jun 27, 2017 4:28 pm

வணக்கம்: என் பெயர் G.ராஜு எனக்கு ஆன் லைன் வேலைபற்றி எதுவும் தெரியாது முதன்முதலாக சேர்ந்துள்ளேன்.
எனது சொந்தஊர் விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள கிராமம் நான் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்கிறேன்.
மாத சம்பளம் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இருந்தாலும் , சமுதாய்த்தில் ஒரு மதிப்பும் உயர்ந்த உன்னதமான நிலையும் வேண்டும் என்றால் உன்மை,ஒழுக்கம்,நேர்மை,முதலிய பண்புகளுடன் பணமும் இருந்தால்தான் அனைத்தும் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...! நானும் கூடுதல் வருமானத்திற்க்கு என்ன செய்யலாம் என்று பல முயற்ச்சிகளை செய்துவந்தேன், இந்தநிலையில்தான் என் முகனூல் பக்கத்தை பார்வையிட முயன்ற போது படுகைONLINE JOB என் கன்னில் பட்டது,
இந்த தளத்திள் உங்களுடன் நானும் சேர்ந்து பனிசெய்ய ஆர்வமாக உள்ளேன்,உங்கள் அனைவரின் ஆதரவும் ,அன்பும்,எனக்கு எப்போதும் கிடைக்கும் என நம்புகிறேன்!!!,மேலும் என்னைப்பற்றீ அடுத்தடுத்த பதிவுகளில் தெறிவிக்கின்றேன்,,,.
நன்றி வணக்கம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11793
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நன்பர்களே;

Post by ஆதித்தன் » Tue Jun 27, 2017 4:53 pm

அன்புடன் வரவேற்கிறோம்...
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”