அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
dar
Posts: 3
Joined: Sat May 14, 2016 3:00 pm
Cash on hand: Locked

அறிமுகம்

Post by dar » Sun May 15, 2016 1:25 pm

எனதன்புள்ள நண்பர்களே,
என்னோட பெயர் டார்வின் என் கணவர் பெயர் சுரேஷ் இரண்டு பிள்ளைகள் .படுகை சுயதொழில் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயிற்சிகள் பயன் அளிக்கிறது . சுயதொழில் செய்ய ரோம்ப ஆசை .
பயிற்சிகள் தருவீங்க என்று கருதுகிறேன். இ துதான் முதல் பயிற்சி. நன்றி .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12035
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by ஆதித்தன் » Sun May 15, 2016 1:29 pm

படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நிதானமாக விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by வெங்கட் » Sun May 15, 2016 4:09 pm

வருக. திருமதி. டார்வின்.

மூத்த நண்பர்கள் வழிகாட்டுதலில் வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by ArunStephy » Sun May 15, 2016 5:05 pm

வரவேற்க்கிறேன். :coff:
User avatar
நிரேஷ்தர்மா
Posts: 198
Joined: Tue Jun 02, 2015 12:56 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by நிரேஷ்தர்மா » Mon May 16, 2016 10:18 am

வருக திருமதி டார்வின் அவர்களே...உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெரும்......
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”