அன்பின் மறு பெயரான நண்பா்களே

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

அன்பின் மறு பெயரான நண்பா்களே

Post by jayapriya » Mon Mar 28, 2016 4:09 pm

என் பெயாின் முதல் பாதி, வெற்றியின் மறுபெயா். இரண்டாவது பாதி சுதந்திந்திரமாக என்பதின் ஆங்கில வாா்த்தை என்ன புரிந்ததா? ஆ என்ன இப்படி கடித்து குதறுகிறாளே என்று நினைக்கவேண்டாம், நானே கூறிவிடுகிறேன், என் பெயா் ஜெயப்பிாியா படித்தது பள்ளி இறுதி வகுப்பிற்கும் உயா்நிலைப்பள்ளிக்கும் இடையிலான படிப்பு , மேற்படி தகுதி உயரம் குறைவு. மாநிறத்திற்கும். கறுப்புநிறத்திற்கும் இடைப்பட்ட நிறம், வாய்விட்டு சிாித்தால் நோய் விட்டுப்போகும் என்பது பழமொழி அந்த சிாிப்பையும் அழகாக சிாிக்க முடியாத அளவுக்கு மேலே துருத்தி கொண்டிருக்கும் பற்கள் இவைதான் என் புறத்தோற்றம், பிடித்த விசயம் / இசையை மட்டுமே ரசிப்பது. யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத்தானே பாடிக்கொண்டு சந்தோசப்பட்டுக்கொள்வது,குழந்தைகள் விருப்பட்டதை சமைப்பது, புத்தகம் படிப்பது.
ஆசைப்பட்டது \ நன்றாக படித்து மருத்துவராக வேண்டும் அல்லது ஒரு செவிலியராக வேண்டும் (இரண்டுமே கலைந்து போன கோலமானது)
ஆசைப்படுவது \ என் குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும் என்று நினைக்க வேண்டும் அவா்களின் ஆசையை நான் நிறைவேற்றவேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11935
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அன்பின் மறு பெயரான நண்பா்களே

Post by ஆதித்தன் » Mon Mar 28, 2016 4:24 pm

வருக வருக...

இரண்டு வருடத்தில் முதல் பதிவினைப் பதியக் கற்றுக் கொண்ட ....இல்லை.. வெற்றி கொண்ட ஜெயப் பிரியாக்கு... ப்ரிடம் ரொம்பக் கூடாது என்று நினைக்கிறேன்... அதனால், இரண்டு வருடத்தினை ப்ரிடமாக கொண்டாடிவிட்டு, இன்று 5 நிமிடத்தில் காரியத்தினை/பதிவினை செய்துவிட்டார் போலிருக்கிறது, ஆகையால் ஜெயா என்ற அதிபுத்திசாலிக்கு, துணையாய் ப்ரியா வேண்டாம் என்று நினைக்கிறேன்.

ஜெ ஜெ....
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

Re: அன்பின் மறு பெயரான நண்பா்களே

Post by jayapriya » Mon Mar 28, 2016 5:16 pm

தங்கள் பதிலுக்கு நன்றி
வெங்கட்
Cash on hand: Locked

Re: அன்பின் மறு பெயரான நண்பா்களே

Post by வெங்கட் » Mon Mar 28, 2016 6:23 pm

தங்களது ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
User avatar
marmayogi
Posts: 1778
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: அன்பின் மறு பெயரான நண்பா்களே

Post by marmayogi » Mon Mar 28, 2016 7:31 pm

Welcome welcome. Vazga valamudan
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”