இன்று பிறந்தநாள் கொண்டாடும் படுகை நிறுவனர் திரு.ஆதித்தன் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இன்று பிறந்தநாள் கொண்டாடும் படுகை நிறுவனர் திரு.ஆதித்தன் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Post by marmayogi » Thu Feb 04, 2016 6:01 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்தன் சார்
வாழ்க வளமுடன் .

அருட்பேறாற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக !!!. வாழ்க வளமுடன்.

காப்பான கருவூரார் போக நாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
nithyakala
Posts: 40
Joined: Mon Jun 10, 2013 4:59 pm
Cash on hand: Locked

Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் படுகை நிறுவனர் திரு.ஆதித்தன் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Post by nithyakala » Thu Feb 04, 2016 10:49 am

Dear Sir

Many Many Happy Returns of the Day. God Bless You to Achieve all the Targets and Keep Sustain the Achieved Position for ever. As a Leader your growth is very essential to all our padugai members that way all padugai members will achieve their targets and settle soon.

On Behalf or our family members Once Again i Convey My Sincere Birthday Wishes to you.

With Kind Regds
nithyakala
Locked

Return to “படுகை உறவுப்பாலம்”