நான் உங்கள் அழகு சூர்யா
-
- Posts: 6
- Joined: Sun Nov 15, 2015 10:47 am
- Cash on hand: Locked
நான் உங்கள் அழகு சூர்யா
என்ன பற்றி சொல்ல வேண்டுமானால் அழகு அழகு அழகு, நேரில் பார்த்தால் நீங்களே சொல்வீர்கள்.
-
- Posts: 6
- Joined: Sun Nov 15, 2015 10:47 am
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் அழகு சூர்யா
பார்க்க ஆவலாக உள்ளீர்களா
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் அழகு சூர்யா
7ஆம் அறிவு சூர்யா மாதிரி நோக்கு வர்மம் பன்னுவீங்களா?. அல்லது டாங்லி மாதிரி mind control செய்து நினைத்ததை சாதிக்க முடியுமா ?.
பஞ்ச பூதங்களையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா ?. சக்திமான் மாதிரி வானத்தில் ஜலஜல என்று பறக்க முடியுமா ?. தாங்கள் இந்த பூமியில் வித்தியாசமான மனிதன் என்றால் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
பஞ்ச பூதங்களையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா ?. சக்திமான் மாதிரி வானத்தில் ஜலஜல என்று பறக்க முடியுமா ?. தாங்கள் இந்த பூமியில் வித்தியாசமான மனிதன் என்றால் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் அழகு சூர்யா
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் அழகு சூர்யா
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறேன்....