விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Post by சாந்திவி » Thu Sep 17, 2015 3:33 pm

அனைவருக்கும் விநாயகசதுர்த்தி நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்
Image
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Post by marmayogi » Thu Sep 17, 2015 3:46 pm

"மூலமு தலாதார முடிவினின்ற
மூர்த்தியெனும் கணேசரது பாதங்காப்பு"
- ரோமரிஷி


"ஐஞ்சு கரத்தானின் அடியிணையைப் போற்றிசெய்து
நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்?"
- பத்ரகிரியார்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”