Page 1 of 1

அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Wed Sep 02, 2015 8:00 pm
by ptcatom
:great:
படுகை உறுப்பினர் அனைவருக்கும் அன்பு வணக்கம் .

என் பெயர் அன்பரசு .
மஞ்சள் மாநகர் ஈரோடு எனது ஊர் .வீட்டில் செல்லமாக அழைப்பது கார்த்தி .எனது படிப்பு இளங்கலை கணினி அறிவியல் .எனது படிப்பு இளங்கலை கணினி அறிவியல்.மாத வருமானம் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை.படுகை மூலம் அதிக வருமானம் ஈட்டுவதே லட்சியம் .

:great:

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Wed Sep 02, 2015 9:37 pm
by ஆதித்தன்
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்....

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Wed Sep 02, 2015 10:08 pm
by சாதிக்
:ros: வருக வருக...! :ros: :ros: :ros:

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Wed Sep 02, 2015 10:14 pm
by ptcatom
சாதிக் wrote::ros: வருக வருக...! :ros: :ros: :ros:
:thanks:

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Wed Sep 02, 2015 10:16 pm
by ptcatom
ஆதித்தன் wrote:படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்....
:thanks: நன்றி :thanks:

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Thu Sep 03, 2015 9:41 am
by kavinayagam
ஹலோ அன்பு வணக்கம்.தங்களை படுகைக்கு அன்போடு வரவேற்கிறேன்.

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Fri Nov 13, 2015 2:32 pm
by ptcatom
:ros: :thanks: kavinayagam

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Fri Nov 13, 2015 4:19 pm
by சாந்திவி
வணக்கம் அன்பு
பயிற்சி பெற்று அதிகமாக பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்

Re: அன்பு வணக்கங்களுடன் அன்பு

Posted: Fri Nov 13, 2015 7:30 pm
by சரவணா
Welcome Friend