Page 7 of 8

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Mon Nov 30, 2015 1:54 pm
by சரவணா
புதிய பெயர்> சரோ

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Mon Nov 30, 2015 2:02 pm
by பிரம்மதேவன்
ஆதி சார் என்னுடைய user name-ஐ பிரம்மதேவன் என மாற்றம் செய்து தரவும்.

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Mon Nov 30, 2015 2:04 pm
by நிரேஷ்தர்மா
புதிய பெயர்-நிரேஷ் தர்மா

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Mon Nov 30, 2015 2:23 pm
by ஆனந்தகுமார்
User name please change to :-
ஆனந்த குமார்

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Mon Nov 30, 2015 2:25 pm
by ஆதித்தன்
சரவணா wrote:புதிய பெயர்> சரோ
ஒர்முறைக்கு மேல் பெயர் மாற்றம் செய்வது நல்லதல்ல. பதிலால் பேசிக் கொள்ளுங்கள், பெயர் மாற்றம் உதவாது.

================================================================
நிரேஷ்தர்மா wrote:புதிய பெயர்-நிரேஷ் தர்மா
பிரம்மதேவன் wrote:ஆதி சார் என்னுடைய user name-ஐ பிரம்மதேவன் என மாற்றம் செய்து தரவும்.
camsanand wrote:User name please change to :-
ஆனந்த குமார்
மாற்றமாகிவிட்டது.

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Sun Dec 06, 2015 11:46 am
by தாமோதரன்
வணக்கம் நான் படுகையின் புதிய உறுப்பினர் இன்றே இணைந்தேன் ..... என்னுடைய பெயரும் தமிழில் மாற்றி தாருங்கள் சார் ..தாமோதரன்

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Sun Dec 06, 2015 12:57 pm
by ஆதித்தன்
தாமோதரன் wrote:வணக்கம் நான் படுகையின் புதிய உறுப்பினர் இன்றே இணைந்தேன் ..... என்னுடைய பெயரும் தமிழில் மாற்றி தாருங்கள் சார் ..தாமோதரன்
பெயர் மாற்றம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அன்புடன் படுகைக்கு வரவேற்கிறேன்.

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Tue Mar 29, 2016 10:22 pm
by pmurugan
pmurugan

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Tue Mar 29, 2016 10:29 pm
by pmurugan
HAI sir. naaa inrudan inaidhen. en peayarai tamilil matri tharungan sir. aduthu eanaku onlineil eppadi sampadikkalam enru thriyala sir. help me sir.

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Tue Mar 29, 2016 11:09 pm
by ஆதித்தன்
pmurugan wrote:HAI sir. naaa inrudan inaidhen. en peayarai tamilil matri tharungan sir. aduthu eanaku onlineil eppadi sampadikkalam enru thriyala sir. help me sir.
தமிழில் எழுத்துருவில் வேண்டும் பெயரை கேட்கவும்.