Page 6 of 8

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Sun Jun 14, 2015 5:52 pm
by துவாரகநாத்
ஆதித்தன் wrote:
துவாரகநாத் wrote:ஆதி சார்...

என்னுடைய User Name-ஐ...கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவும்.

புதிய பெயர் > துவாரகநாத்

நன்றி.
விருப்பப்படி மாற்றப்பட்டுவிட்டது. :ros:
:thanks:

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Sun Jun 14, 2015 11:24 pm
by கோரக்கர்
ஆதி சார்..,

என்னுடைய User Name-ஐ. தமிழில் மாற்றம் செய்யவும்.

தமிழில் - கோரக்கர்அடிமை

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Sun Jun 14, 2015 11:40 pm
by ஆதித்தன்
கோரக்கர் wrote:ஆதி சார்..,

என்னுடைய User Name-ஐ. தமிழில் மாற்றம் செய்யவும்.

தமிழில் - கோரக்கர்அடிமை
கோரக்கர்அடிமை என்ற பெயர் நீளமாக இருப்பதால் மாற்றுப் பெயர் கேட்பதற்கு முன் கோரக்கர் என்று மாற்றம் செய்திருக்கிறேன்.

மாற்றம் இருப்பின் 9 எழுத்துக்கள் கொண்ட பெயரினைக் கொடுக்கவும் (துணை எழுத்தும் ஒர் எழுத்து என எண்ணிக்கையில் கொள்ளவும்)

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Mon Jun 22, 2015 7:11 pm
by அவிநாசியப்பன்
ஐயா என்னுடைய User Name-ஐ. மாற்றம் செய்யவும் அவிநாசியப்பன்

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Mon Jun 22, 2015 9:22 pm
by ஆதித்தன்
அவிநாசியப்பன் wrote:ஐயா என்னுடைய User Name-ஐ. மாற்றம் செய்யவும் அவிநாசியப்பன்

கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது.

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Wed Jul 01, 2015 10:48 am
by முகம்மதுஅபு
Ò¾¢Â ¦ÀÂ÷>Ó†õÁÐ «Ò

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Wed Jul 01, 2015 11:35 am
by ஆதித்தன்
mohdabu71 wrote:Ò¾¢Â ¦ÀÂ÷>Ó†õÁÐ «Ò
அழகி பயன்படுத்துவதாக இருந்தால், கீபோர்டில் F10 கீயை பிரஸ் செய்துவிட்டு, நேரடியாக இங்கு டைப் செய்தால் தமிழ் எழுத்துக்கள் வந்துவிடும்.

amma - அம்மா

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Fri Jul 03, 2015 11:57 am
by முகம்மதுஅபு
ஆதி சார்...
என்னுடைய User Name-ஐ...கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவும்.

புதிய பெயர் > முகம்மது அபு

நன்றி
:thanks:

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Fri Jul 03, 2015 11:59 am
by முகம்மதுஅபு
thannnnnnnnnnnnks

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Posted: Fri Jul 03, 2015 12:16 pm
by ஆதித்தன்
மாற்றம் செய்யப்பட்டுவிட்டது..