User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by ஆதித்தன் » Thu Nov 07, 2013 1:24 am

பத்மணி wrote:என்னங்க ஆதி என்னோட உபயோகிப்பாளர் பெயரையும் தமிழ் எழுத்துக்களில் மாற்றி விடுங்கள்.
பெயர் :பத்மணி
நன்றியுடன் மாணிக்கம்.
Previous User Name Padmani Changed to பத்மணி, as per your requested post.
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by பத்மணி » Thu Nov 07, 2013 9:44 am

மிகவும் நன்றிங்க ஆதி.ஆங்கில எழுத்துகளுக்கு மத்தியில் தமிழ் எழுத்துக்களை பார்த்தாலே ஒரு மகிச்சி.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by கிருஷ்ணன் » Sun Nov 10, 2013 7:09 pm

ஆதி சார் என்னுடைய பெயரினை "இராதா கிருஷ்ணன்" என மாற்ற முடியுமா? நீளமாக இருந்தால் "கிருஷ்ணன்" என மாற்றிவிடவும்.நன்றி. :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by ஆதித்தன் » Sun Nov 10, 2013 7:10 pm

prabhu11 wrote:ஆதி சார் என்னுடைய பெயரினை "இராதா கிருஷ்ணன்" என மாற்ற முடியுமா? நீளமாக இருந்தால் "கிருஷ்ணன்" என மாற்றிவிடவும்.நன்றி. :thanks:

கிருஷ்ணன் என மாற்றம் செய்துவிடுகிறேன்.

:ros:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by கிருஷ்ணன் » Sun Nov 10, 2013 7:18 pm

:great: உடனடி சேவைக்கு நன்றி. :thanks:
தமிழ்வாணன்
Posts: 18
Joined: Fri Nov 15, 2013 10:41 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by தமிழ்வாணன் » Fri Nov 22, 2013 11:57 pm

என்னுடைய User Name-ஐ...கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவும்.

USER NAME: TAMIL0

தமிழில்: தமிழ் வாணன்

மாற்ற முடியுமா ஆதி அண்ணா அவர்களே....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by ஆதித்தன் » Sat Nov 23, 2013 12:13 am

tamil0 wrote:என்னுடைய User Name-ஐ...கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவும்.

USER NAME: TAMIL0

தமிழில்: தமிழ் வாணன்

மாற்ற முடியுமா ஆதி அண்ணா அவர்களே....


என்னும் சிறிது நேரத்தில் "தமிழ்வாணன்" என மாற்றப்பட்டுவிடும்.
தமிழ்வாணன்
Posts: 18
Joined: Fri Nov 15, 2013 10:41 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by தமிழ்வாணன் » Sat Nov 23, 2013 12:25 am

மிகவும் நன்றி...

உடனடியாக தமிழில் பெயர் மாற்றி தந்ததுக்கு.

நான் பார்த்த வலைப் பக்கதிளேயே இவ்வளவு வேகமாக
உதவுவது இதுவே முதல்முறை..
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by சுவேநிசா » Sat Nov 23, 2013 1:11 pm

சார் என்னுடைய பெயரை சுவேநிசா என மாற்றம் செய்யுமாறு வேண்டுகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by ஆதித்தன் » Sat Nov 23, 2013 3:53 pm

சுவேநிசா wrote:சார் என்னுடைய பெயரை சுவேநிசா என மாற்றம் செய்யுமாறு வேண்டுகிறேன்.
DONE.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”