உங்கள் தங்கப்பிளளை வினாயகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

உங்கள் தங்கப்பிளளை வினாயகம்

Post by kavinayagam » Sun Jul 05, 2015 11:40 am

நான் பத்தாவது வரை படித்துள்ளேன் .அதோடு மூன்று டிப்ளோமோக்களும் பெற்றூலள்ளேன். எனக்கு 46 வயதாகிறது நான் கடந்த நான்கு ஆண்டாக திருப்பூரில் கே ஆர் எஃஸ் என்ற நிறுவனத்தில் குடோன் இன்சார்ஜ் ஆக பணிபுரிகிறேன். எனக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை. என் உயிருக்கும் மேலாக என்னை என் ஜேக் விரும்புகிறான். அவனுக்கு 5 வயதாகிறது அவனை தவிர எனக்கு வேறு உறவு யாரும் இல்லை .இதை படிக்கும் அன்பு சகோதரர்கள் என் ஜேக் ஐ ஆசிர்வதியுங்கள்.இறைவன் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்திற்க்கும் நல்லது நடக்க அருள்புரிவாராக.என்னை இவ்வளவு தெளீவாக எழுத வைத்த ஆதி சார் அவர்களையும் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்க பிரார்த்திக்கிறேன்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உங்கள் தங்கப்பிளளை வினாயகம்

Post by marmayogi » Sun Jul 05, 2015 11:51 am

மிக்க மகிழ்ச்சி . படுகைக்கு அன்போடு வரவேற்கிறோம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்கள் தங்கப்பிளளை வினாயகம்

Post by ஆதித்தன் » Sun Jul 05, 2015 1:09 pm

எண்ணம்போல் எல்லாம்...
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”