நண்பர்களே வணக்கம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
துவாரகநாத்
Posts: 12
Joined: Tue May 12, 2015 9:09 pm
Cash on hand: Locked

நண்பர்களே வணக்கம்

Post by துவாரகநாத் » Sun Jun 14, 2015 3:08 pm

நான் இன்று புதிதாக படுகையில் இணைந்துள்ளேன். என் பெயர் துவாரகநாதன். நான் ஒரு பட்டதாரி. செய்யும் தொழில் கம்ப்யூட்டர் சர்வீஸ். இதில் எனக்கு அவ்வளவாக வருமானம் இல்லை. நான் ஏற்கனவே நம்பகமான இணைய தளங்களில் வேலை செய்து கொண்டு உள்ளேன். படுகையில் தான் முதன் முதலாக ருபாய் கட்டி கோல்டன் மெம்பராக இணைந்துள்ளேன். படுகையின் மேல் உள்ள நம்பிக்கையால் செலுத்தப்பட்ட பணமிது. நான் ஏற்கனவே இணைந்த தளங்களை தவிர வேறு புதிய பணம் ஈட்டும் தளங்கள் இங்குள்ள நண்பர்களால் பகிரப்படும் போது கண்டிப்பாக அவர்களின் கீழ் இணைவேன். என்னுடைய நோக்கமும் நேர்மையான முறையில் பணத்தை ஈட்ட வேண்டும் என்பது தான். இங்குள்ள நண்பர்கள் எனக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி. :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே வணக்கம்

Post by ஆதித்தன் » Sun Jun 14, 2015 3:48 pm

படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

குறிப்பாக ஒர் நிலையான உறுப்பினராக தாங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் கூடுதல் மகிழ்ச்சி.

படுகையின் முக்கிய பயிற்சியே எழுத்து...எழுத்து.. தெரிந்ததை எழுது என்பது தான்.

உங்களுக்கு தெரிந்த நிறைய விடயங்கள், இங்குள்ள அனைவருக்கும் தேவையான விடயங்கள். அதாவது கணிணி சம்பந்தப்பட்ட சாப்ட்வேர்ஸ் மற்றும் அது சம்பந்தமாக எந்த பொருளை வாங்குவது என்பதனைப்பற்றி நிறையபேர்க்கு கேள்விகள் உள்ளன.

அவற்றினை நீங்கள் தெளிவாக எழுத ஆரம்பித்தீர்கள் என்றுச் சொன்னால் அதுவே உங்களுக்கு ஒர் வருவாயினைக் கொடுக்க ஆரம்பிக்கும்.
User avatar
துவாரகநாத்
Posts: 12
Joined: Tue May 12, 2015 9:09 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே வணக்கம்

Post by துவாரகநாத் » Sun Jun 14, 2015 4:41 pm

கண்டிப்பாக கேட்பவரின் கேள்விக்கு என்னால் முடிந்த அளவு சரியான பதிலை அளிப்பேன். உங்கள் வரவேற்புக்கு நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே வணக்கம்

Post by ஆதித்தன் » Sun Jun 14, 2015 5:08 pm

dwarak wrote:கண்டிப்பாக கேட்பவரின் கேள்விக்கு என்னால் முடிந்த அளவு சரியான பதிலை அளிப்பேன். உங்கள் வரவேற்புக்கு நன்றி.
நல்லது..

நான் சொல்ல வந்தது... எனக்கு இதெல்லாம் தெரியும் என்று நாம் எழுத ஆரம்பித்தப் பின்னர் தான் மற்றவர்கள் நம்மை நம்பி கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். ஆகையால் நமக்கு என்னென்ன தெரியுமோ.. அவை அனைத்தினையும் வெளிப்படுத்தினாலே இணையத்தில் கண்டிப்பாக வெற்றியடைந்துவிடலாம்.

பலர் பல தெரிந்தும்... அவற்றினை வெளிப்படுத்த தவறியதனால்... அவரைப் பற்றி மற்றவர்க்கு தெரிய வாய்ப்பு கொடுக்காமலே ஆன்லைனில் தோல்வியடைந்துவிட்டனர்.

ஆகையால், நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை வெளிப்படுத்த ஆரம்பியுங்கள்.

:thanks:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே வணக்கம்

Post by சாந்தி » Sun Jun 14, 2015 9:18 pm

வாருங்கள் துவாரகநாத்....
படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது..
படுகை நிச்சயமாக உங்கள் பொருளாதார நிலையை உயர்த்தும்...
எல்லா பயிற்சி பணியினையும் செய்தால் நிச்சயமாக online-ல் நிறையவே சம்பாரிக்கலாம்...
:rock:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே வணக்கம்

Post by கிருஷ்ணன் » Sun Jun 14, 2015 10:39 pm

ஆன்லைன் ஜாப் அரங்கத்திற்கு வரவேற்கிறோம். :ros: :ros:

ஆன்லைன் ஜாப்பிற்குத் தேவை அதீத உழைப்பும் பொறுமையே.

இது உங்கள் தற்போதைய தொழிலுக்கு உகந்த பகுதி நேர தொழில் என்பதை உணர்ந்து சரியான பாதையினைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். :rock: :rock: :rock: :rock:
User avatar
துவாரகநாத்
Posts: 12
Joined: Tue May 12, 2015 9:09 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே வணக்கம்

Post by துவாரகநாத் » Thu Jun 25, 2015 7:27 am

சாந்தி wrote:வாருங்கள் துவாரகநாத்....
படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது..
படுகை நிச்சயமாக உங்கள் பொருளாதார நிலையை உயர்த்தும்...
எல்லா பயிற்சி பணியினையும் செய்தால் நிச்சயமாக online-ல் நிறையவே சம்பாரிக்கலாம்...
:rock:
தங்களின் வரவேற்பிற்கு நன்றி.
User avatar
துவாரகநாத்
Posts: 12
Joined: Tue May 12, 2015 9:09 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே வணக்கம்

Post by துவாரகநாத் » Thu Jun 25, 2015 8:02 am

கிருஷ்ணன் wrote:ஆன்லைன் ஜாப் அரங்கத்திற்கு வரவேற்கிறோம். :ros: :ros:

ஆன்லைன் ஜாப்பிற்குத் தேவை அதீத உழைப்பும் பொறுமையே.

இது உங்கள் தற்போதைய தொழிலுக்கு உகந்த பகுதி நேர தொழில் என்பதை உணர்ந்து சரியான பாதையினைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். :rock: :rock: :rock: :rock:
பொறுமையுடன் உழைத்து வெற்றி பெறுவேன்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”