வணக்கம் நண்பர்களே
-
- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
வணக்கம் நண்பர்களே
வணக்கம் நண்பர்களே என் பெயர் இளங்கோ நான் BE MECH முடித்து விட்டு வேலை தேடி கொண்டு உள்ளேன் அந்த சமயத்தில் நான் padugai தளத்தினை கண்டேன் இத்தளம் எனக்கு மிகவும் உபயொகமா இருக்கும் என நம்புகிறேன்
எனக்கு உதவுங்கள் நான் முதலில் என்ன செய்ய வேண்டும்
எனக்கு உதவுங்கள் நான் முதலில் என்ன செய்ய வேண்டும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வணக்கம் நண்பர்களே
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
முதலில் 4 பேமண்ட் வேலட் ஐடிக்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். (PayPal, Payza, Perfect Money, Bitcoin)
நான்கையும் பார்க்க > viewforum.php?f=46
முதலில் 4 பேமண்ட் வேலட் ஐடிக்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். (PayPal, Payza, Perfect Money, Bitcoin)
நான்கையும் பார்க்க > viewforum.php?f=46
-
- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
Re: வணக்கம் நண்பர்களே
என்னிடம் ஏற்கனவே 4 பேமண்ட் வேலட் ஐடிக்கள் உள்ளன.நான் பிறகு எங்கு செல்ல வேண்டும் , எப்படி clixsense account ஓபன் பண்ணுவது
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வணக்கம் நண்பர்களே
நல்லது,ElaMech wrote:என்னிடம் ஏற்கனவே 4 பேமண்ட் வேலட் ஐடிக்கள் உள்ளன.நான் பிறகு எங்கு செல்ல வேண்டும் , எப்படி clixsense account ஓபன் பண்ணுவது
1 > www.padugai.com/clixsense
2 > www.padugai.com/paidverts
3 > http://www.padugai.com/genuinejobs/onlinejob2.html
மூன்றிலும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும் ....
மூன்றுக்குமான டொமே பணம் சம்பாதிக்கலாம் பகுதியில் உள்ளது.
1 > viewtopic.php?f=28&t=6293
2 > viewtopic.php?f=28&t=13256
3 > https://www.youtube.com/watch?v=Fb_4bsVT888
ஒவ்வொரு பதிவினையும் முழுமையாகப் புரிந்து படிக்கவும் ... பயிற்சிப் பணிகளில் உள்ள பதிவுகளையும்.. பணம் சம்பாதிக்கலாம் வாங்க உள்ள பதிவுகள் அனைத்தினையும் படிக்கவும்.. அவற்றில் ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்க செய்ய வேண்டிய டிப்ஸ் இருக்கும்.
-
- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
Re: வணக்கம் நண்பர்களே
நன்றி
-
- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
Re: வணக்கம் நண்பர்களே
Sir i created account in clixsense under u after that i click on the survey it shows like that "Access to this page has been denied. Access via a Proxy/VPN/VPS or from a country not on your profile is not permitted."..am using datacard with airtel sim
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வணக்கம் நண்பர்களே
Sim கார்டு சில நேரம் நாடு மாறி நாடு மாறி வேலை செய்கிறது.ElaMech wrote:Sir i created account in clixsense under u after that i click on the survey it shows like that "Access to this page has been denied. Access via a Proxy/VPN/VPS or from a country not on your profile is not permitted."..am using datacard with airtel sim
அதாவது ரிஜிஸ்டர் செய்யும் பொழுது இந்தியா என்று இருந்தது.. அடுத்த நேரம் லாக்கின் ஆகும் பொழுது டூபாய் என்று ஐ.பி அட்ரஸ் மாறி இருக்கலாம்.
மோடத்தினை ஆப் செய்துவிட்டு மீண்டும் லாக்கின் செய்யவும்.
பெரும்பாலும் ஒரே ஐபி அட்ரஸ் இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொள்ள >
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: வணக்கம் நண்பர்களே
வாங்க இளங்கோ...
படுகை உங்களை அன்புடன் அழைக்கிறது...
மிகச் சரியான தளத்தைதான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்...
இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து டெமோ வேலைகளையும் செய்து முடித்தாலே போதும்..
இணயதளத்தில் மிகவும் எளிதாக சம்பாரிக்கலாம்...
அதுவும் மேற்படிப்பு முடித்த உங்களுக்கு நிச்சயமாக சுலபமாக சம்பாரிக்க முடியும்..
ஆதலால் தினமும் படுகையில் பதியப்படும் பதிவுகளை தவறாமல் பாருங்கள்...
அது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்..
உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்க நம்முடைய Administrator Mr.Athithan இருக்கிறார்..
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை..
All the Best....

hello friend I dont knw how to start because only few topics only topics are not in order..how to start now I have all wallet acc..I also have some amount to invest where to put and earn..I don't want hyip like sitesசாந்தி wrote:வாங்க இளங்கோ...