என்னை பற்றி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

என்னை பற்றி

Post by satkunan » Sat May 16, 2015 6:28 am

நான் இலங்கையில் இருந்து வருகிறேன் எனது பெயர் சற்குணதேவா என்னை எல்லோரும் சற்குணன் என அழைப்பர் ஆன்லைன் ஜோப்பில் ஜம்பவானாக வரவேண்டும் என்ற எண்ணதுடன் இங்கு படுகை தளத்திற்கு வந்துள்ளேன் எனது எண்ணம் நிச்சயம் கை கூடும் என நம்புகிறேன் நான் படுகை தளத்தில் பிறந்த குழந்தை நான் புரண்டு தவழ்ந்து இருந்து எழுந்து நடக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்

என்றும் உங்களுடன் சற்குணன்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: என்னை பற்றி

Post by marmayogi » Sat May 16, 2015 9:15 am

படுகைக்கு அன்புடன் அழைக்கிறோம். உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி

Post by ஆதித்தன் » Sat May 16, 2015 10:00 am

அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்...
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”