வருக satkunan, உங்களுக்கான தொடர் ஓட்டம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வருக satkunan, உங்களுக்கான தொடர் ஓட்டம்

Post by ஆதித்தன் » Thu May 14, 2015 10:46 pm

வருக satkunan,

தங்களை படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்காக தங்களைத் தயார் செய்து கொள்வதற்காக இப்பதிவினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எப்பொழுது என்ன செய்ய வேண்டும் எனபதே புரியவில்லையோ அப்பொழுது எல்லாம் இங்கே ஆலோசனைக் கேட்டுக் கொள்ளலாம்.

அதற்கு முன்னர், உங்களை கொஞ்சம் படுகைக்கு தயார் செய்து கொள்ள படுகை பயிற்சிப் பணிகளைப் படியுங்கள் செய்யுங்கள்.

பயிற்சிப் பணிகள் பார்க்க > viewforum.php?f=27


உங்களது செயல்பாட்டுக்கு ஏற்ப எங்களது ஆலோசனைகளும் தொடரும்.

வாழ்த்துகள்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”