hi friends

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

hi friends

Post by சாந்திவி » Wed May 13, 2015 5:36 pm

அனைவருக்கும் வணக்கம்

என் பெயர் சாந்தி . இளங்கலை பட்டதாரி .நான் தற்சமயம் பணிக்கு எங்கும் செல்ல வில்லை குடும்பத்தலைவி . ஓய்வு நேரங்களை இணையத்தில் செலவிடுவேன் . எனக்கு புத்தகங்கள் வாசிப்பது மிகவும் விருப்பம் . இணையத்தில் செலவிடும் நேரங்களை உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைன் வேலை தேடிக்கொண்டிருதேன் , தேடலில் படுக்கை.காம் . பற்றி தெரிந்தது .
அதில் இணைந்து விட்டேன் . இதன்மூலம் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன் .

நன்றி

:ro:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: hi friends

Post by ஆதித்தன் » Wed May 13, 2015 5:56 pm

வருக வருக ...

உங்களது சுறு சுறுப்பான செயல்பாடு, புத்தக வாசித்தல்... பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் .. இவை அனைத்தும் பார்க்கும் பொழுது கண்டிப்பாக நல்ல எதிர்காலத்திற்கு அடிப்படை அமைக்கும் அளவிற்கு படுகை பயனுள்ளதாக அமையும்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”