புதியதாக கோல்டன் மெம்பராகியிருக்கும் vskln-க்கு எங்களது வரவேற்பு.
1. முதலில் படுகையில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிப் பணிகள் 1 முதல் .. படித்து செய்ய முயற்சியுங்கள்.. செய்யுங்கள்.
பயிற்சிப் பணிகள் பார்க்க > viewforum.php?f=27
ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேட்டு தெளிவுறுங்கள் ...
பயிற்சிப்பணிகளை செய்து வருகிறீர்கள் என்பதனை நீங்கள் செய்யும் பதிவுகள் மூலம் நான் கவனித்துக் கொண்டுதான் வருவேன். அதனை முடித்துவிட்டோம் என்று நினைக்கும் பொழுது அடுத்ததாக...
2. ஆன்லைன் ஜாப்பில் பணம் வாங்குவதற்காக... பேபால், பேய்சா, பெர்பக்ட்மணி போன்ற ஆன்லைன் பேமண்ட் கேட்வே ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் > விவரம் பார்க்க viewforum.php?f=46
ஒரே நாளில் எதனையும் கற்றுக் கொள்ள முடியாது... கிடைக்கும் நேரங்களில் ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பியுங்கள்... ஒவ்வொன்றாக கேட்டு செய்யுங்கள் ... ஒர் மாதத்தில் தெளிவாகி... பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
மேல் கொடுக்கப்பட்ட செயல்களை செய்துவிட்டீர்கள் என்று அறியும் பொழுது அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவிலேயே கேட்கலாம். அல்லது உங்களது செயல்பாட்டினை கண்டு, அடுத்தப்படிக்கு தயாராகிவிட்டீர்கள் என்றுச் சொன்னால் இங்கே பின்னூட்டம் வழங்கப்படும்.
வருக vskln - அடுத்து என்ன செய்வது?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: வருக vskln - அடுத்து என்ன செய்வது?
வாருங்ககள் vskln...
படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நான் படுகையில் சேரும் முன் கணிணி பற்றியோ இணையதளம் பற்றியோ இணையதளம் மூலம் சம்பாரிக்க வழி இருப்பதோ தெரியாது... ஆனால் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் இணையதளம் மூலம் சம்பாரிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று கூகுளில் தேடும் போது கிடைத்ததுதான் படுகை.காம்... இது ஒரு மிகவும் நம்பிக்கையான தளம்...நான் படுகையில் சேர்ந்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து டெமோவையும் முடித்தது இணையதளம் மூலம் சம்பாரிக்க உதவியாக இருக்கிறது...
ஆகவே நீங்களும் சிரமம் பாராமல் எல்லா டெமோவையும் முடியுங்கள்...நிச்சயமாக வெற்றி பெறலாம்...கை நிறைய சம்பாரிக்கலாம்...என்னுடைய Payment Proof மற்றும் படுகை.காம் உறுப்பினர்களின் Payment Proof பார்த்தால் உங்களுக்கு அது உண்மைதான் என்பது புரியும்..உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க நமது நிர்வாகி திரு.ஆதித்தன் அவர்கள் இருக்கிறார்கள்...
நம்பிக்கை வையுங்கள்....
மீண்டும் உங்களை படுகை.காம்-க்கு அன்புடன் வரவேற்கிறேன்...

-
- Posts: 351
- Joined: Fri Jun 28, 2013 4:07 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: வருக vskln - அடுத்து என்ன செய்வது?
thank u aathi sir
naan ist demo mudithuviten , enakku perfect money account irukiratahu
thank u shanthi
shanthivadivel
naan ist demo mudithuviten , enakku perfect money account irukiratahu
thank u shanthi
shanthivadivel
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருக vskln - அடுத்து என்ன செய்வது?
vskln wrote:thank u aathi sir
naan ist demo mudithuviten , enakku perfect money account irukiratahu
thank u shanthi
நல்லது ...
1 முதல் ... அதாவது 1.. 2...3.. என அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பயிற்சிப்பணி டாபிக்கினையும் படித்து முடித்திட வேண்டும்.
பின்னாளில் அவை உதவும்.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: வருக vskln - அடுத்து என்ன செய்வது?
Shanthi Vadivel அவர்களை படுகைக்கு வரவேற்கிறோம்.
Slow and Steady wins the race என்பார்கள்.
ஆன்லைன் ஜாப்பில் குறைந்தது 2 மாதங்களைப் பயிற்சிக் காலமாக எடுத்துக் கொண்டு படுகையின் டெமோ பயிற்சிகளைச் செய்து கொண்டே அனைத்து பகுதிகளிலுள்ள பழைய பதிவுகளை தினம் கொஞ்சமாக படிக்க ஆரம்பியுங்கள்.
உடனே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பதிவுகளை படிக்காமல் விட்டு விட்டால் எதுவும் சாதிக்க முடியாது.
குறிப்பாக வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்,கோல்டன் க்ரூப்ஸ் பகுதிகளில் நிறைய தகவல்கள் பொதிந்து இருக்கும்.படிக்கப் படிக்கத்தான் நிறைய ஐடியாக்கள் கிடைக்கும்.
நான் 2013 லிருந்து படுகையில் கோல்டன் மெம்பராக உள்ளேன்.மாதம் 10000ரூபாய்க்கும் அதிகமாக தற்போது சம்பாதித்து வருகிறேன்.
உங்களுக்கு உதவ சீனியர் மெம்பர்கள் நாங்கள் தயாராக உள்ளோம்.
அடி மேல் அடி எடுத்து வையுங்கள்... ஆன்லைன் ஜாப்பில் அதிகம் சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்.

Thank u so much krishnan
-
- Posts: 351
- Joined: Fri Jun 28, 2013 4:07 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: வருக vskln - அடுத்து என்ன செய்வது?
Thank u so much krishnan