vanakkam sir ,
enadhu peyar suresh kumar.p from erode , ellorum pola naanum mnc marketting companyil marketting thurayil panyartri adhilirunthu vidubattu suya tholil thodanga mudiveduthullen athil mudhal padi than padugai.com .
melum enaakku share markettil business seiya romba asai . naan b.com., padithullen .
arimugam
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: arimugam
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்,
அனுபவப்பாடத்தினை மனதில் கொண்டு புதிய பாடங்களை நுட்பமாக படித்து, ஆழமறிந்து குதித்தால் எத்துறையிலும் வெல்லலாம்.
வாழ்த்துகள்..
அனுபவப்பாடத்தினை மனதில் கொண்டு புதிய பாடங்களை நுட்பமாக படித்து, ஆழமறிந்து குதித்தால் எத்துறையிலும் வெல்லலாம்.
வாழ்த்துகள்..
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: arimugam
Welcome to padugai.com
-
- Posts: 7
- Joined: Mon Dec 08, 2014 2:03 pm
- Cash on hand: Locked
Re: arimugam
thank you sir
-
- Posts: 7
- Joined: Mon Dec 08, 2014 2:03 pm
- Cash on hand: Locked
Re: arimugam
ahti sir 2nd payichi pannikku eppadi selvathu.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: arimugam
Sirappu wrote:ahti sir 2nd payichi pannikku eppadi selvathu.
பயிற்சிப் பணி பகுதியில் காணலாம். பார்க்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... m.php?f=27
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: arimugam
படுகைக்கு வரவேற்கிறோம்.
சுய தொழில் ஆர்வமுள்ள உங்களை வரவேற்கிறோம ்.
அதன் முதற்படியாக ஆன்லைன் ஜாப்பினைக் கையில் எடுத்துள்ளது பாராட்டத்தக்க விஷயம்.
பட்டப் படிப்பு முடித்துள்ளதால் உங்களால் எதனையும் எளிதில் புரிந்து வேகமாகச் சம்பாதிக்க முடியும்.
பங்குச் சந்தைக்கு புதியவர் என்றால் ஆரம்பத்தில் அதிக முதலீடு வேண்டாம்.
அதனையும் ஒரு பயிற்சியாக ஆரம்பத்தில் செய்து அனுபவம் பெற்ற பிறகு முதலீடு செய்யுங்கள்.
மார்க்கெட் நிலவரங்கள்,டெக்னிக்கல் அனாலிசிஸ் ஆகியவற்றினை ஆராய்ந்து படித்துக் கற்றுக் கொள்ளுங்கள்.
50 ரூ,100ரூ வேலை என எந்த ஆன்லைன் ஜாப்பினையும் அலட்சியப் படுத்தாதீர்கள்.
விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

thank you krishnan sir