yen peyar sekar . yenathu oor pudukkottai . naan kadandha 15 aandukalaka kattida contract velai seithu varugireen
kattidam sampanthamana anaithu velaikalum yenakku therium . blossom paints yendra paint factoryum nadathi varugiren
kattidangalukku vasthu padi computaril plan pooda therium(autocad) kattidangalukku 3d elevtion pooda thriyum
(3ds max) irunthalum valai thalathil panam sampathikka yenakku mikavum aasai. aakave padukai .comil 1500 ruupai
seluthi golden memparagi ulleen. padukai .com yenakku udhavuma?
naan ungal puthu nanpan
-
- Posts: 1
- Joined: Wed Apr 08, 2015 9:57 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: naan ungal puthu nanpan
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
ஆன்லைன் உலகிற்கும் ... ஆப்லைன் உலகிற்கும் கொஞ்சம் தான் வேறுபாடு..
ஆப்லைனில் உங்களுக்கு யார் தங்களது தொழிலுக்கு உதவுகிறார்கள் என்றால்.... உங்களை அறிந்த... அறிந்தவர்கள் மூலம் அறிந்த என்ற நபர்களே.
அதைப்போல்.. ஆன்லைனில் ஒர் தொடர்புகளை பலருடன் வைத்துக் கொள்வதன் மூலமும்.... தன் திறமையை வெளிப்படுத்துவதன் மூலமும் தொழிலை நடத்த முடியும். அதற்கு உதவுதுதான்.. நம் தொழில் சார்ந்த படைப்புகள்.
படைப்புகளை வெளியிட ஆரம்பிக்க ஆரம்பிக்கவே... நாம் செய்யும் தொழில்பற்றி பிறர்க்கு தெரிய ஆரம்பிக்கும்... அதன் பின்னரே ஆர்டர்களும் கிடைக்கும்.
ஒர் புது இடத்தில் தொழில் தொடங்குவது எத்தனை கஷ்டம்.. எத்தனை பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்பதனை தங்களுக்குச் சொல்லித் தெரியப்படுத்த வேண்டியதில்லை...
இதுவும் ஒர் புது இடமே ... போகப்போக இங்கும் கற்று சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்...
முயற்சியினை தொடருங்கள்...
அதற்கான அத்தனை தகவல்களும் படுகையில் பொதிந்து உள்ளன.

- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: naan ungal puthu nanpan
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.