இது என்னுடையா அறிமுகம் என் பெயர் சங்கர்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
sankarguru
Posts: 3
Joined: Fri Apr 10, 2015 11:21 am
Cash on hand: Locked

இது என்னுடையா அறிமுகம் என் பெயர் சங்கர்

Post by sankarguru » Thu Apr 16, 2015 3:23 pm

நண்பர்களே வணக்கம்,

நான் காஞ்சிபுரத்தில் வாழும் இந்திய குடிமகன். நான் படித்த படிப்பு பி.காம் என்கிற இளநிலை பட்டம் மட்டும் தான்.

எனக்கு மிகவும் படித்த பாடம் கணக்குபதிவியல் அந்த துறையில் மேலும் ஒரு பட்டம் பெறவும் அதே துறையில் அரசு வேலையில் அமர எனக்கு பணம் தேவைப்படுகிறது அதே சமயத்தில் என்னுடைய தேவைகளுக்கு பணம் தேவைப்படுகிறது.

இந்த பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் படுகை.காமில் நுழைகிறேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இது என்னுடையா அறிமுகம் என் பெயர் சங்கர்

Post by ஆதித்தன் » Thu Apr 16, 2015 3:27 pm

அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: இது என்னுடையா அறிமுகம் என் பெயர் சங்கர்

Post by சாதிக் » Thu Apr 16, 2015 3:42 pm

:ros: :ros: :ros: வருக வருக :rock: விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி..... :rock:
murugeshlion
Posts: 1
Joined: Sat Apr 11, 2015 2:18 pm
Cash on hand: Locked

Re: இது என்னுடையா அறிமுகம் என் பெயர் சங்கர்

Post by murugeshlion » Thu Apr 16, 2015 4:04 pm

nanum kanchi purathula than irukken .enakkum vali kattungal
Msandy
Posts: 48
Joined: Sat Jan 10, 2015 11:51 am
Cash on hand: Locked

Re: இது என்னுடையா அறிமுகம் என் பெயர் சங்கர்

Post by Msandy » Thu Apr 16, 2015 6:09 pm

படுகைக்கு வந்து பயன் அடையுங்கள் :ros:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: இது என்னுடையா அறிமுகம் என் பெயர் சங்கர்

Post by marmayogi » Thu Apr 16, 2015 7:03 pm

படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம் :ros: :ros: :ros:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”