நண்பர்களே

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
Msandy
Posts: 48
Joined: Sat Jan 10, 2015 11:51 am
Cash on hand: Locked

நண்பர்களே

Post by Msandy » Wed Mar 18, 2015 10:43 pm

என் பெயர் சத்தியா.... நான் எது செய்தாலும் என்னை ஊக்குவிக்கும் கணவர். அழகான இரண்டு பெண் குழந்தைகள்,,,கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு சென்றேன்..திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை...ஆனால் விட்டிலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருப்பேன்.....2 .3 வருடாமாக சில அயிரம் தொலைத்து விட்டேன்...ஆன்லைன் ஜாப்பாக ஆனால் அப்போது என் கண்ணில் படுகை படாது ஆச்சிரியமே!!!!!!!!!!!!
ஆனால் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.... நான் சம்பாதித்து கட்டுவேன்.. ஆன்லைன் ஜாப் செய்ய போறியா என்று என்னை கிண்டல் செய்த அனைவர்க்கும் நான் சம்பாதித்து காட்டுவேன்......
என்றும் அன்புடன்,
ம. சத்தியா :wav:
User avatar
prabhuh
Posts: 195
Joined: Mon Sep 29, 2014 1:58 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே

Post by prabhuh » Wed Mar 18, 2015 10:52 pm

முயற்சி தீர்வினை ஆக்கும்,நம்பிக்கை வெற்றி ஆக்கும், விடா முயற்சி விஸ்வருப வெற்றி..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே

Post by ஆதித்தன் » Wed Mar 18, 2015 10:53 pm

வாழ்த்துகள் ...

ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிப்பது அத்தனை ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் அதனை சரிபட செய்ய கொஞ்சம் அனுபவம் தேவைப்படுகிறது,

2 வருடங்கள் விடா முயற்சியுடன் தேடிய உங்களது பயணத்தில்... இருக்கிறது என்று மனதில் தோன்றியதை.. இதோ என்று கண்ணில் காட்டவும், உங்கள் தன்னம்பிக்கை மேலும் உறுதி பெறவும் படுகை அன்பர்கள் எப்பொழுதும் துணையாக இருப்பார்கள்.

========================================

கணவர் பெயரில் க்ளிக்சென்ஸில் அக்கவுண்ட் ஒபன் செய்து வேலை செய்யலாமா? என்று கேட்டவர் நீங்களாக இருப்பீர்கள் என்றுச் சொன்னால்.... பதில் எடுத்துக் கொள்ளுங்கள்.

தாராளமாக கணவர் பெயரில் பேபால் அக்கவுண்ட் ஒபன் செய்து, அவரது பெயரிலேயே எந்தவொரு ஆன்லைன் ஜாப் தளத்திலும் ரிஜிஸ்டர் செய்து வேலை செய்யலாம்.

PayPal அக்கவுண்ட் இல்லை என்றுச் சொன்னால், தற்போதைய இமெயில் ஐடியையே பேபால் ஐடி என்று கொடுத்துவிட்டு..க்ளிக்சென்ஸில் வொர்க் செய்யலாம்.

அந்த இமெயில் ஐடி கொண்டு பேபால் அக்கவுண்ட் ஒபன் செய்துவிட்டு... அதன்பின்னர் பேஅவுட் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

க்ளிக்சென்ஸ் >
==================================
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”