நண்பர்களே, என் அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
RAJUTAMIL
Posts: 3
Joined: Wed Feb 11, 2015 1:12 am
Cash on hand: Locked

நண்பர்களே, என் அறிமுகம்

Post by RAJUTAMIL » Mon Mar 16, 2015 9:30 am

நான் உங்கள் ராஜு......

வணக்கம்...

என் பெயர் இராஜேந்திரன்.சு

சொல்லிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லிங்க.... சாதரணமான ஆள்தான்...

அரசு வேலை வாங்கனுமிங்கிறது என் கனவு.....

முயற்சி திருவினையாக்கும்... இது நான் கற்றுக்கொண்ட பாடம்....

அதிகமா படிக்கலங்க... இளங்கலை அறிவியல் தான்....

ரொம்ப சீரீசா பேசுரென்னு நினைக்கிற்ங்களா.... அப்படிலாம் இல்லீங்க..... இயல்பான வார்த்தைகள் தான்....

யாரும் ரொம்ப ஃபீல் பன்னிடாதிங்க.... நீங்க அப்படிலாம் இல்லனு எனக்கு தெரியும்... சும்மா விளையாட்டுக்கு

சொன்னேங்க...

உடனே என்ன விளையாட்டுனு கேட்டுடாதிங்க... நான் டென்ஷன் ஆயிடுவேன்.... :isir:

சரி, இப்ப தான் உங்ககூட இனைஞ்சிருக்கேன்.. இனி பேசலாம்....

நன்றி........
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே, என் அறிமுகம்

Post by ஆதித்தன் » Mon Mar 16, 2015 9:39 am

அன்புடன் வரவேற்கிறோம்..
RAJUTAMIL
Posts: 3
Joined: Wed Feb 11, 2015 1:12 am
Cash on hand: Locked

காலை வணக்கம்

Post by RAJUTAMIL » Mon Mar 16, 2015 10:16 am

காலை வணக்கம் ஆதி சார்...... நான் இன்னும் சரியாக தெரிந்துகொள்ளவில்லை, தெளிவுபடுத்துங்கள்.......
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே, என் அறிமுகம்

Post by thiruusha » Mon Mar 16, 2015 11:05 am

Welcome clixsense orunaal 1 dollere
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: காலை வணக்கம்

Post by ஆதித்தன் » Mon Mar 16, 2015 11:47 am

RAJUTAMIL wrote:காலை வணக்கம் ஆதி சார்...... நான் இன்னும் சரியாக தெரிந்துகொள்ளவில்லை, தெளிவுபடுத்துங்கள்.......
தெளிவுகளை காலம் கண்டிப்பாக கொடுக்கும்,

தேவையான பதிவுகள் படுகையில் கொடுக்கப்பட்டுள்ளன...

அடிப்படையாக பயிற்சிப் பணிகளை படித்துக் கொள்ளவும் ... பின்னர் வருவாய் பதிவுகளைப் பார்த்து செயல்பட ஆரம்பிக்கவும்.... அதில் ஏதேனும் கேள்விகள் இருந்தால்.... அந்த டாபிக்கிலேயே ரிப்லே போஸ்டில் கேட்கவும்.

பல புதிய வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கும்... ஆகையால் தினசரி புதிய பதிவுகளையும் பார்க்க தவறாதீர்கள்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே, என் அறிமுகம்

Post by சாதிக் » Mon Mar 16, 2015 3:54 pm

படுகைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்........ :ros: :ros:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”