நான் லோகநாதன் படுகையில் இணைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நான் நான் சிவில் இஞ்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்துக் கொண்டுள்ளேன். நான் தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன். நான் என்னுடைய படிப்பை முடிப்பதற்குள் என்னை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுவேன்.இது தவிற வேறு எதையும் சொல்ல நான் விரும்பவில்லை... இது தவிற என்னை பற்றி தெரிவிக்க ஒன்றும் இல்லை.
I Can Do anything
என்னை பற்றி
-
- Posts: 31
- Joined: Sun Jan 11, 2015 8:20 am
- Cash on hand: Locked
-
- Posts: 270
- Joined: Sat May 18, 2013 1:25 pm
- Cash on hand: Locked
Re: என்னை பற்றி
welcome brother
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னை பற்றி
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.