எனது அறிமுகம்
-
- Posts: 17
- Joined: Thu Mar 08, 2012 4:42 pm
- Cash on hand: Locked
எனது அறிமுகம்
நான் கூடல் மாநகர் என்னும் மதுரையில் இருக்கிறேன்.என்னையும் கோல்ட் மெம்பராக பதிவு செய்து கொள்ளுங்கள் ஆதி சார்
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
வாங்க ஜோதி... படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது....
-
- Posts: 17
- Joined: Thu Mar 08, 2012 4:42 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
நன்றி தோழி
இனிய காலை வணக்கம்.இதில் எப்படி நாம் active போஸ்ட்களை பார்ப்பது தோழியே
இனிய காலை வணக்கம்.இதில் எப்படி நாம் active போஸ்ட்களை பார்ப்பது தோழியே
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
வாங்க ஜோதி,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும் நீங்கள் கோல்டு மெம்பராக விரைவில் வருவதற்கு என் வாழ்த்துக்கள்.
வளம் பெருக.......வருக!
வருக.......வளம் பெறுக!
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும் நீங்கள் கோல்டு மெம்பராக விரைவில் வருவதற்கு என் வாழ்த்துக்கள்.
வளம் பெருக.......வருக!
வருக.......வளம் பெறுக!
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
Board index-> view active topicsjyothy wrote:நன்றி தோழி
இனிய காலை வணக்கம்.இதில் எப்படி நாம் active போஸ்ட்களை பார்ப்பது தோழியே
Board index-> view new topics
-
- Posts: 17
- Joined: Thu Mar 08, 2012 4:42 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
நன்றி தோழியே நிறைய மாற்றங்கள் நமது படுகை இல் வரவேற்கிறேன்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
படுகைக்கு தாங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கோல்டு உறுப்பினராக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
நன்றி
கோல்டு உறுப்பினராக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
நன்றி
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
வாருங்கள் ஜோதி படுகை உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது...வாழ்த்துக்கள்..
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
எனது வாழ்த்துக்ள் ஜோதி படுகை நண்பர்களாக உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
-
- Posts: 17
- Joined: Thu Mar 08, 2012 4:42 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
அனைவருக்கும் நன்றி படுகையில் அனைவரும் இணைந்து நிறைய சாதிப்போம்