நான்தான் சகலகலாவல்லவன்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
muralicibi
Posts: 28
Joined: Tue Aug 19, 2014 10:32 pm
Cash on hand: Locked

நான்தான் சகலகலாவல்லவன்

Post by muralicibi » Sun Sep 07, 2014 5:10 pm

எனது பெயர் முரளி. முதுகலை வணிகவியல் பட்டமும், இளங்கலை பொது சட்டமும் பெற்றுள்ளேன். எனது சொந்த ஊர் கோவில்பட்டி. கல்லூரி படிப்பு மதுரை. அனைத்து துறைகளிலும் கால் பதிக்கவேண்டும் என்பது எனது விருப்பம்

நன்றி
வணக்கம்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”