வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Locked
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by satkunan » Mon May 23, 2016 6:26 am

நான் தான் இரண்டாவதாக அதிகப் பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன்
Last edited by satkunan on Wed May 25, 2016 10:27 pm, edited 1 time in total.
User avatar
marmayogi
Posts: 1775
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by marmayogi » Mon May 23, 2016 8:12 am

ஆதித்தன் wrote:இப்பதிவு தொடர்ச்சியாக 30 நாட்கள் பின்னூட்டத்தினைப் பெறாவிட்டால், இப்பதிவுத்தொடர் தன் உயிர்மையை இழந்துவிட்டதாகக் கருதி, கடைசிப் பின்னூட்டப் பதிவு நபரினை வெற்றியாளராக, அடுத்த ஐந்து நாட்களுள் அறிவித்து பரிசுத்தொகை வழங்கப்படும்.

கடைசியாக செய்யப்பட்ட பின்னூட்டப் பதிவுக்குப் பின், தொடர்ச்சியாக 30 நாட்களில் அடுத்ததாக ஒர் பின்னூட்டத்தினையும் பெறவில்லை என்றால், அது கடைசிப் பின்னூட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, கடைசி பின்னூட்டப் பதிவிட்ட நபர்க்கு பரிசுத் தொகை ரூ.ஆயிரம் வழங்கப்படும்.சார்

கடைசியில் யார் பின்னூட்டம் செய்கிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று அறிவித்து இருக்கிறீர்கள்.

தற்போது யார் அதிகம் பின்னூட்டம் செய்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்ததன் காரணம் என்ன ?. அதிகம் யார் பின்னுட்டம் செய்கிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் என்று அறிவித்து இருக்கலாமே !!!

தற்போது விதிமுறையை மாற்றி பரிசு தொகையை அறிவிப்பது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
வெங்கட்
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by வெங்கட் » Mon May 23, 2016 10:04 am

ஏற்கெனவே இருந்த விதிமுறைகள்படி யாருக்குமே கிடைத்திருக்க வாய்ப்பில்லை. (யாருமே அடுத்தவருக்கு கிடைக்கட்டும் என்று விட்டுத் தரப்போவதில்லை.)

விடாமுயற்சியுடன் பாடுபட்ட யாரோ ஒருவருக்கு இந்த பரிசுத் தொகை கிடைக்கப் போகிறது. மேலும் சும்மா ஒரு பேச்சுக்கு "பரிசு" என்று அறிவிக்கவில்லை என்பதும் நிரூபணம் ஆகிறது.

மிக மகிழ்ச்சி, என்னைப் பொறுத்தவரை.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by satkunan » Mon May 23, 2016 6:18 pm

அதிகம் பின்னூட்டம் கொடுத்தது நான் என நினைத்தேன் மன்சூர்அலி 325 பதிவுகளை செய்துள்ளார் அவருக்கே பரிசு உரித்தாகும்
manikannan
Posts: 49
Joined: Fri Oct 16, 2015 7:49 pm
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by manikannan » Fri May 27, 2016 6:37 pm

hello sir help paidverts ல் 25000 BAP விற்க உதவி
Help help help 9787404150 Content
manikannan
Posts: 49
Joined: Fri Oct 16, 2015 7:49 pm
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by manikannan » Fri May 27, 2016 6:45 pm

Paidverts Bap 25000 $7 dollor only whatsapps 9787404150
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by satkunan » Tue May 31, 2016 10:10 pm

:wav: :wav: :wav:
இப்பதிவு இன்றுடன் மூடப்படும் என நினைக்கிறேன்

வெற்றியாளர்
A.Mansoor Ali.
Saudi Arabia - Riyadh.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000

Post by ஆதித்தன் » Wed Jun 01, 2016 1:18 pm

வெற்றியாளர்க்கு எனது வாழ்த்துகள்.

அதிகப்பதிவினைச் செய்த, மன்சூர்அலி அவர்கள் வங்கி விவரம் கொடுத்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.(60 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்... அல்லது தவிர்க்கப்படும்).


அதிகப்பதிவு யார் செய்தது என்பதனை இரண்டாம் முறை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லாது, எனக்கு உதவி சற்குணம் அவர்களுக்கு சிறப்பு பரிசாக $5 வழங்கப்படுகிறது.. இதனை பெர்பக்ட் மணி அக்கவுண்ட் எண் PM இல் கொடுத்து பெற்றுக் கொள்ளவும்.

இத்தோடு, தளத்தின் ஆண்டு சிறப்பு பதிவராக மர்மயோகிக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது..
Locked

Return to “படுகை உறவுப்பாலம்”