S. Gogula Indraa Vijey Bharat - An introduction

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
svindraa
Posts: 2
Joined: Wed May 21, 2014 1:47 am
Cash on hand: Locked

S. Gogula Indraa Vijey Bharat - An introduction

Post by svindraa » Sat Jul 05, 2014 6:13 pm

என் இனிய நண்பர்களே,

நான் முதலில் படுகை இணைய தளத்தைபற்றி கூறிய என் நண்பன் விஜய் குமாருக்கும் மற்றும் ஆதித்தன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் என்னை பற்றி அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் பெயர் சு. கோகுகல இந்திரா விஜெய் பரத். எனது ஊர் சிவகங்கை மாவட்த்தில் உள்ள திருபூவனம். நான் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் M.A. Economics முடித்துள்ளேன். நான் தையல் கலை மற்றும் அழகு கலையில் சிறந்து தேர்ச்சிபெற்றுளேன்.

நான் எனது ஊரில் சுமார் 500க்கும் (கடந்த 10 வருடங்களாக) மேற்படோருக்கு மேல் தையல் பயிற்சி தந்துள்ளேன், மற்றும் அழகு கலையின் மூலம் கைநிறைய வருமானம்.

தற்போது குழ்ந்தை உள்ளதால், வீட்டில் இருந்த படியே சம்பாரிக்க ஒரு வழி கிடைத்துவிட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
amathanraj
Posts: 9
Joined: Sat Jul 05, 2014 3:29 pm
Cash on hand: Locked

Re: S. Gogula Indraa Vijey Bharat - An introduction

Post by amathanraj » Sat Jul 05, 2014 6:17 pm

svindraa wrote:என் இனிய நண்பர்களே,

Post by amathanraj » Sat Jul 05, 2014 6:18 pm

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: S. Gogula Indraa Vijey Bharat - An introduction

Post by ஆதித்தன் » Sat Jul 05, 2014 8:31 pm

படுகைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: S. Gogula Indraa Vijey Bharat - An introduction

Post by சாந்தி » Mon Jul 07, 2014 4:10 pm

ஹாய்...
படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது...
:rock:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”