எம்மை பற்றி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

எம்மை பற்றி

Post by kselva » Tue Jun 10, 2014 7:52 pm

வணக்கம் ,
படுகையின் உறுப்பினர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . படித்தது Hsc , அதற்க்காக நான் ஒன்றும் மக்கு பிள்ளை கிடையாது; படிப்பதற்காண வாய்ப்பு அமையவில்லை. விளையாட்டில் Hockey எணக்கு பிடிக்கும், Boxing தெரியும் ,சிறு வயதில் என் வயதை ஒத்த பையன்களுடன் நீச்சல் அடிக்க கிணற்றுக்கு செல்வோம் தண்ணீருக்குள் மூழ்கி மறைந்து சென்று தொடுற விளையாட்டு தான் காது வலிக்கும் . பின்பு இராணுவத்தி பணி , இப்போது Pensioner . On line jop- க்கிற்காக நிறைய பேரிடம் கேட்டேன் விவரம் கிட்டவில்லை I am greatful to Mr ஆதி. சொல்ல நிறைய உண்டு , போதும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எம்மை பற்றி

Post by ஆதித்தன் » Tue Jun 10, 2014 8:20 pm

வாங்க சார்,

தங்களைப் படுகைக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”