உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by ரவிபாரதி » Tue Jun 03, 2014 12:27 pm

:ros: என்னை பற்றி கொஞ்சம்: :ros:

என் பெயர் ரவிபாரதி. (பேரே கொஞ்சம் டிப்ரண்ட் ஆ இருக்கா.)

நான் நாமக்கல் மாவட்டம் பக்கம் உள்ள பரமத்தி வேலூருக்கு அருகில் உள்ளேன்.

என்னை வீட்டில் ரவி என்று அழைப்பார்கள்.
ரவி-னு மட்டும்தான் கூபுடுவங்கனு சொல்ரனால செல்ல பேருனு நெனைச்சுடதிங்க.
வீடுல ரவினு கூபுடுரதே பெருசு.

எனக்கு இனையதளம் என்ரால் ஆர்வம் அதிகம்.

படித்த படிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை நான் இந்த வருடம் தான் டிப்பளமோ முடித்தேன்.

அதுனால என்ன சின்ன பையன்னு நெனைகாதிங்க இதுனால பெரிய பையனும் நெனைக்கதிங்க.
படிப்ப முடுச்சாசு ஆனல் வீடுலயே எத்தனா நால் தான் வெட்டியாவே உக்காந்து இருக்குரது.

அதுதான இங்க இருக்குர பிரச்சனயே.

படிகும்போது கெத்தா படுச்சுட்டு வெலிய வந்தா தான தெரியும்.

இப்பதிக்கு பச்சையா சொன்னா வீட்டுல இருகுர வெட்டி ஆபிசர் அவளோதான்ங்க,

மிக்க மிக்க நன்றி. என்னடா இவன் திடிருனு நன்றினு சொல்ரானேனு பாக்கரிங்களா இவ்ளோ நேரம் என்னோடய அருவய தாங்கிகிட்டு இருந்திங்க்ள அதுக்குதா இந்த நன்றி.

ஓகே ஓகே உங்க முகம் ரெட் கலர்ல மாரி டென்சன் ஆகரதுகுல நான் முடுச்சுகிரேன். :thanks: :thanks:

:Bcry: :Bcry: :Bcry:
Last edited by ரவிபாரதி on Tue Jun 03, 2014 7:24 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி. ஒருத்தரவது ஓப்பன் பன்னி பார

Post by ஆதித்தன் » Tue Jun 03, 2014 12:29 pm

படுகைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by கிருஷ்ணன் » Wed Jun 04, 2014 1:17 pm

:ros: :ros: :ros: :ros:

Mass Opening :great:


விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள்.

படுகையில் விரைவில் சாதிப்பீர்கள் என நம்புகிறோம். :rock: :rock: :rock:

வாழ்த்தி வரவேற்கிறோம். :ros: :ros:
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by மனோ » Mon Jun 23, 2014 3:59 pm

வணக்கம்
:great:
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by kselva » Mon Jun 23, 2014 6:43 pm

உங்களுக்காவது பரவாயில்லை V O post கிடைச்சிருக்கு அப்புறம் என்ன , On line job ல் கலக்குங்க. நண்பர் வெற்றியடைய எம்முடைய வாழ்த்துக்கள்.
Bvsenthil
Posts: 26
Joined: Sat Dec 28, 2013 9:48 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by Bvsenthil » Mon Jun 23, 2014 9:12 pm

தங்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by Aruntha » Mon Jun 23, 2014 10:46 pm

Welcome to padukai. nice to meet u in padugai.com
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by சாந்தி » Tue Jun 24, 2014 9:20 am

Welcome to Padugai.com.
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

காலை வணக்கம்

Post by மனோ » Tue Jun 24, 2014 10:16 am

தோழரே..........
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: உங்கள் புதிய நண்பன் ரியாரவி.

Post by cm nair » Tue Jun 24, 2014 10:23 am

வாருங்கள் நண்பரே..படுகைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் :ros: :ros: :ros:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”