என்னை பற்றி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

என்னை பற்றி

Post by Thangamstl » Tue Apr 22, 2014 12:38 pm

வாங்கண்ணா!!! வணக்கங்கண்ணா!!! என் பெயர் தங்கராஜ், பசங்க கோல்ட் கிங் னு கூப்பிடுவாங்க.... என்னோட கனவு என்னன்னா எவன்கிட்டயும் கையை கட்டி நின்னு வேலை செய்ய கூடாது... நினைச்ச நேரம் வேலை செய்யணும் , அதுல கொஞ்சமே கொஞ்சம் சம்பாதிச்சாலும் சரின்னு நினைப்பவன்.

ஆனா நான் இன்னும் ஒரு கம்பெனில வேலை பார்த்துட்டு தான் இருக்கேன். நிறைய பார்ட் டைம் ஜாப்ஸ், ஆன்லைன் ஜாப்ஸ் பார்த்துட்டேன். கொஞ்சம் ஏமாந்தும் இருக்கேன்.. ஆனால் என் தேடல் நிற்கவில்லை. இப்போதான் சரியான இடத்துக்கு வந்திருக்கேன் நினைக்கிறன்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி

Post by ஆதித்தன் » Tue Apr 22, 2014 9:46 pm

வாங்க வாங்க ...

உங்களது கனவுகளுக்கான சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இனி தங்களது சரியான முயற்சியினை வெளிப்படுத்துங்கள், வெற்றி நிச்சயம்.
rokith
Posts: 2
Joined: Fri Mar 28, 2014 1:21 pm
Cash on hand: Locked

Re: என்னை பற்றி

Post by rokith » Wed Apr 23, 2014 10:09 am

Thangamstl wrote:வாங்கண்ணா!!! வணக்கங்கண்ணா!!! என் பெயர் தங்கராஜ், பசங்க கோல்ட் கிங் னு கூப்பிடுவாங்க.... என்னோட கனவு என்னன்னா எவன்கிட்டயும் கையை கட்டி நின்னு வேலை செய்ய கூடாது... நினைச்ச நேரம் வேலை செய்யணும் , அதுல கொஞ்சமே கொஞ்சம் சம்பாதிச்சாலும் சரின்னு நினைப்பவன்.

ஆனா நான் இன்னும் ஒரு கம்பெனில வேலை பார்த்துட்டு தான் இருக்கேன். நிறைய பார்ட் டைம் ஜாப்ஸ், ஆன்லைன் ஜாப்ஸ் பார்த்துட்டேன். கொஞ்சம் ஏமாந்தும் இருக்கேன்.. ஆனால் என் தேடல் நிற்கவில்லை. இப்போதான் சரியான இடத்துக்கு வந்திருக்கேன் நினைக்கிறன்...
:great: great machi
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி

Post by Thangamstl » Wed Apr 23, 2014 12:28 pm

ஹாய் ரோகித், உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி!!! படுகை.காம் ல் என் முதல் நண்பன் நீங்கதான். நன்றிகள் பல!!
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”