, time management, time table and daily activities

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

, time management, time table and daily activities

Post by redroses » Thu Apr 17, 2014 1:58 pm

நீங்க டெய்லி ஆன்லைன்ல என்னலா பண்றீங்க.
எப்படி உங்க நேரத்தை பயனுள்ளதா பண்றீங்க.
அதெல்லாம் எங்களுக்கு தெரில. இருட்டு பாதையில போற எங்களுக்கு வெளிச்சம் இப்ப ஆதித்தன் மட்டும் தான். அதனால உங்க டைம்ம எப்படிலா ஆன்லைன்ல ஸ்பென்ட் பண்றீங்கன்னு time table போட்டீங்கன்னா எங்களுக்கும் பயனா இருக்கும்ல. (எதுல டைம் ஸ்பென்ட் பண்ணலாம், எத விட்டுடலாம் எதுவுமே புரியல.) உங்க டெய்லி activities அது மாதிரி பதிவுகள் போடுங்க. எதுக்கு எவ்ளவு டைம் ஸ்பென்ட் பண்றீங்க. அதுல எவ்ளவு earn பண்ணீங்க, அது மாதிரி பதிவுகள் போடுங்க. எந்த வெப்சைட்க்கு எவ்ளவு நேரம்? நம்ப விருப்பப்படி வீட்ல இருந்து செஞ்சாலும் அதை எப்படி முறைப்படி செய்யற்து எதுவுமே புரியல. அதனால டெய்லி activiesலா ஒரு பதிவா போடுங்க.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: , time management, time table and daily activities

Post by கிருஷ்ணன் » Thu Apr 17, 2014 10:06 pm

உங்களுக்கு நிறைய ஆர்வம் இருக்கு ஆனால் எப்படி திட்டமிடுவது என்பது பற்றிய குழப்பம்.அதானே! உங்களுக்காகத்தான் நான் தினசரிப் பணிகள் என்ற புதிய தொடரினை தொடங்கியுள்ளேன்.தொடந்து படியுங்கள். முறையாகச் செயல்படுத்தினால் நீங்களும் சம்பாதிக்கலாம். :ros: :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: , time management, time table and daily activities

Post by ஆதித்தன் » Thu Apr 17, 2014 10:39 pm

என்னுடைய அக்டிவிட்டி பார்த்தால்,

கிளிக்சென்ஸ், ப்ரோபக்ஸ், ப்யூஸ் பக்ஸ், ஜேப்பக்ஸ் & நியோபக்ஸ் ஆகிய ஐந்து தளங்களிலும் விளம்பரம் பார்ப்பது மற்றும் க்லிக்சென்ஸ் க்ளிக்ஸ்கிரிடு விளம்பரத்தினை பொழுது போக்காக க்ளிக் செய்துவிடுவது.

க்ளிக்சென்ஸ் சர்வே இருக்கிறதா என சரிபார்த்தல்,

ப்ரோபக்ஸ், சேப்பக்ஸ், ப்யூஸ் பக்ஸ் ஆகிய மூன்றிலும் ரெண்டல் ரெபரல்களை சரி பார்ப்பது.


தினம் ஒர் ஆர்ட்டிகள் என்ற விதத்தில் எழுத முடியாவிட்டாலும், வாரத்தில் இரண்டு ஆர்ட்டிகள் கண்டிப்பாக எழுதிவிடுவது. ஆர்ட்டிகளால் வரும் போன் கால்களை அட்டண்ட் செய்வது.

புதியதாக ஏதேனும் ஒர் இலக்கினை வைத்து, அதனை செயல்படுத்த முழுமையாக சிந்திப்பது மற்றும் செயல்படுவது. அந்த வகையில், பைனான்சியல் சீக்குவன்ஸ் & அட்ஸ் பாக்ஸ் ஆகிய இரண்டும் செயலுக்கு வந்துவிட்டது. அது விரைவில் இலாபகரமாக செயல்பட ஆரம்பிக்கும் என நம்புகிறேன்.

அடுத்ததாக... ரூ.100- விலையில் இரண்டு சேல்ஸ் பேஜ் உருவாக்க வேண்டும் என்பதற்காக சிந்தனையில் உள்ளேன். இதனைப் பயன்படுத்த, அட்ஸ் போஸ்டிங்க் & ஆர்ட்டிகள் ரைட்டிங்க் ஆகிய இரண்டு திறன் இருந்தால் நல்ல வருவாய் பார்க்கலாம். க்ரவுடு ப்ளவர் டாஸ்க்கினைக் காட்டிலும் இதில் வருவாய் அதிகம். அதற்காண்டி, இதெப்படி செய்வது என்று திரும்பக் கேட்காதீர்கள், கொடுக்கப்பட்ட பயிற்சியினை மீண்டும் படியுங்கள்.

என் தேவைக்கு அதிகமான வருவாய் பெறுவது மற்றும் அதனைக் கொண்டு பணி கொடுத்தல் என அடுத்தக்கட்ட திட்டத்தினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே நான் கொடுத்த ஐடியாக்களுக்கு சரியான வரவேற்பு இல்லாத காரணத்தினால், அதனை லிஸ்ட் எடுப்பதற்குப் பதில் புதிய ஐடியாக்களை செயல்படுத்த முன்னேறிக் கொண்டிருக்கிறேன்...
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”