Page 4 of 4

Re: நான் உங்கள் நண்பன்..

Posted: Mon Mar 19, 2012 9:21 am
by Aruntha
ஹலோ சாக்கில புகுந்து சிக்சர் அடிக்கிறீங்களா? இருங்க இருங்க ராஜா சார்

Re: நான் உங்கள் நண்பன்..

Posted: Wed Mar 21, 2012 8:49 pm
by reejo
:alu: :alu: பாத்திங்களா ராஜா சார்.. இந்த உலகத்துல நல்லதுக்கு காலம் இல்ல :non: :non: ..

Re: நான் உங்கள் நண்பன்..

Posted: Tue Mar 27, 2012 4:22 am
by rajathiraja
என்ன பண்ண சொல்றீங்க ரீஜோ!
என்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க அவங்களுக்கு கொடுத்து வச்சிருக்கணும்?
ஆனால் அவங்களுக்கு அது புரியலையே?
:usi:

Re: நான் உங்கள் நண்பன்..

Posted: Tue Mar 27, 2012 12:45 pm
by nadhi
hi reejo நீங்க உங்க அம்மாவின் செல்ல பிள்ளையா. பாசம் அதிகமா அப்படி இருக்க எப்படி அம்மாவை விட்டடு சௌதியில் போய் இருக்கீங்க படிச்ச புள்ளைகள் எல்லாம் இப்படி களம்பிட்டா எப்படி நம் நாடு வல்லரசு நாடாக மாறும். . உங்கள் வருகை நான் இப்போது தான் பார்த்தேன் . உங்கள் வருகை நன்றாக உள்ளது.

Re: நான் உங்கள் நண்பன்..

Posted: Tue Mar 27, 2012 3:16 pm
by muthulakshmi123
nadhi wrote:hi reejo நீங்க உங்க அம்மாவின் செல்ல பிள்ளையா. பாசம் அதிகமா அப்படி இருக்க எப்படி அம்மாவை விட்டடு சௌதியில் போய் இருக்கீங்க படிச்ச புள்ளைகள் எல்லாம் இப்படி களம்பிட்டா எப்படி நம் நாடு வல்லரசு நாடாக மாறும். . உங்கள் வருகை நான் இப்போது தான் பார்த்தேன் . உங்கள் வருகை நன்றாக உள்ளது.

எனக்கும் திருநெல்வேலி தான் வருடம் ஒருமுறை திருநெல்வேலி விசிட்டா இரு முறையா