சகோதர சகோதரிகளே.........

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

சகோதர சகோதரிகளே.........

Post by NRMkrishna » Wed Jan 15, 2014 8:15 pm

சகோதர சகோதரிகளே,

என் பெயர் கிருஷ்ணகுமார்.

நான் ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர்.

என்ன தான் பட்டபடிப்பு அனுபவம் இருந்தாலும் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை.

அதனால் தான் நான் சுயவேலை வாய்ப்பை தேடிக்கொண்டிருந்த வேலையில் தான் ஆதித்தன் சார் உடைய படுகை.காம் என்ற வலைத்தலைத்தை பார்த்து என்னாலும் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிகையில் இந்த படுகை.காம் இல் கோல்டன் மெம்பர் ஆகி உள்ளேன்.

இனிமேல் "வெற்றி நமதே"

அன்புடன்,
உங்கள் கிருஷ்ணகுமார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சகோதர சகோதரிகளே.........

Post by ஆதித்தன் » Wed Jan 15, 2014 8:58 pm

படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

Re: சகோதர சகோதரிகளே.........

Post by NRMkrishna » Thu Jan 16, 2014 5:00 pm

என்னையும் தங்கள் படுகை.காம் என்ற குடும்பத்தில் சேர்த்துக் கொண்டதற்க்கு கோடான கோடி நன்றிகள் திரு ஆதித்தன் சார்....
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”