Page 1 of 1

BySel Robo இயக்கத்தினை நீங்களும் பரிசோதனை செய்யலாம்

Posted: Wed Aug 01, 2018 10:29 am
by ஆதித்தன்
BySel ரோபோவினை டெமோவில் பயன்படுத்தி, தினசரி ரிப்போர்ட்டினை இங்கு பின்னுட்டமாக கொடுக்க முடியுமானவர்கள், கீழ் உள்ள லிங்க் வழியாக பாரக்ஸ் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்துவிட்டு உங்களது மெயில் ஐடியினை கொடுங்கள், நான், BySel Robo-வின் தற்போதைய புதிய வெர்சனை உங்களுக்கு அனுப்புகிறேன்.

நான் சுட்டிக்காட்டும் Forex புரோக்கர் லிங் : http://padugai.com/forex/

டெமோ அக்கவுண்ட்டில் பயன்படுத்திவிட்டு, உங்களது கருத்துக்களை இங்கே கூறலாம்.

Re: BySel Robo இயக்கத்தினை நீங்களும் பரிசோதனை செய்யலாம்

Posted: Wed Aug 01, 2018 12:16 pm
by ஆதித்தன்
Image


20 days report in EUR/USD currency chart